லியொன் பெருங்கோவில்

ஆள்கூறுகள்: 42°35′58″N 5°34′0″W / 42.59944°N 5.56667°W / 42.59944; -5.56667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லியொன் பெருங்கோவில்
León Cathedral
42°35′58″N 5°34′0″W / 42.59944°N 5.56667°W / 42.59944; -5.56667
நாடுஎசுப்பானியா
சமயப் பிரிவுஉரோமன் கத்தோலிக்கம்
வலைத்தளம்www.catedraldeleon.org/

லியொன் பெருங்கோவில் (Santa María de León Cathedral) என்பது வட-மேற்கு எசுப்பானியாவின் லியொன் எனும் நகரத்தில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவிலாகும். இதன் முகப்பில் இரண்டு கோபுரங்கள் காணப்படுகின்றன. அவற்றில் தெற்கு திசையில் உள்ளது மணிக்கோபுரம் ஆகும்.

புத்தக விவரணம்[தொகு]

எசுப்பானிய மொழியில்

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Catedral de Leon
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லியொன்_பெருங்கோவில்&oldid=3352052" இருந்து மீள்விக்கப்பட்டது