லியுகோபாசுப்பைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லியுகோபாசுப்பைட்டு
Leucophosphite
பொதுவானாவை
வகைபாசுபேட்டு கனிமம்
வேதி வாய்பாடுKFe+32(PO4)2(OH)•2H2O[1]
இனங்காணல்
நிறம்வெள்ளை முதல் பச்சை, மஞ்சள்-பழுப்பு, ஆரஞ்சு-பழுப்பு, இளஞ்சிவப்பு, பச்சை கலந்த பழுப்பு, பழுப்பு ஊதா[1]
முறிவுஒற்றைச்சரிவச்சு[1]
மோவின் அளவுகோல் வலிமை3.5[1]

லியுகோபாசுப்பைட்டு (Leucophosphite) என்பது KFe+32(PO4)2(OH)•2H2O[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். பாசுபரசு கனிமம் என்று வகைப்படுத்தப்படும் இது கடற்பறவைகள் அல்லது வௌவால் போன்ற உயிரினங்களின் எச்சத் திரட்டிலிருந்து பெறப்படுகிறது. வெள்ளை முதல் பச்சை, மஞ்சள்-பழுப்பு, ஆரஞ்சு-பழுப்பு, இளஞ்சிவப்பு, பச்சை கலந்த பழுப்பு, பழுப்பு ஊதா நிறங்களில் ஒற்றைச்சரிவச்சு வடிவத்தில் இது படிகமாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Leucophosphite". mindat.org. பார்க்கப்பட்ட நாள் 10 August 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லியுகோபாசுப்பைட்டு&oldid=2949059" இலிருந்து மீள்விக்கப்பட்டது