லியா யிய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லியா யிய்வு

லியா யிய்வு 2010
தொழில் எழுத்தாளர், ஊடகவியலாளர், இசைக் கலைஞர், கவிஞர்
நாடு சீனர்
இனம் ஆன்

லியா யிவு (சீனம்: 廖亦武; ஆங்கிலம்: Liao Yiwu) ஒரு சீன எழுத்தாளர், ஊடகவியலாளர், இசைக் கலைஞர், கவிஞர். இவர் சீன பொதுவுடமைக் கட்சியின் கடுமையான விமர்சகரில் ஒருவரும் ஆவார். இதனால் இவர் சிறைக்கும் சென்றுள்ளார். 2011 சீனாவில் இருந்து வெளியேறிய இவர் தற்போது யேர்மனியில் வசிக்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லியா_யிய்வு&oldid=2217312" இருந்து மீள்விக்கப்பட்டது