லிம்புவன்
Appearance
லிம்புவன் (लिम्बुवन्)
யாக்துங் லாஜீ லிம்பு இராச்சியம் | |
---|---|
State | |
அடைபெயர்(கள்): Yakthung Laaje | |
![]() 9 Districts advocated by Federal Limbuwan State Council in dark blue, historic Limbuwan maximum extent light blue, thick lines current international boundaries | |
நாடு | ![]() |
நேபாளப் பகுதி | கிழக்கு நேபாளம் |
நாடு | ![]() |
இந்தியப் பகுதி | சிக்கிம், இந்தியா |
நாடு | ![]() |
பூட்டானிய பகுதி | மேற்கு பூட்டான் |
பரப்பளவு | |
• மொத்தம் | 6,316 sq mi (16,358 km2) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 35,74,770 |
• அடர்த்தி | 570/sq mi (220/km2) |
நேர வலயம் | ஒசநே+5:45 (Nepal Time) |
Drives on the | left |
லிம்புவன் பகுதி ஒரு வரலாற்று சிறப்புமிக்க இமயமலை பகுதியாகும். இது 10க்கும் மேற்பட்ட லிம்புவன் சிற்றரசுகளால் ஆனதாகும். இது தற்போதைய நேபாளம்[1], வட சிக்கிம் இந்தியா மற்றும் மேற்கு பூட்டான் நாட்டின் பகுதிகளை உள்ளடக்கியது. லிம்புவன் என்ற சொல்லுக்கு லிம்பு இன மக்களின் இடம் என்பதாகும். (ஆங்கிலத்தில்: Land of the Limbus).[2] யகத்துங் லாஜெ என்பது இதன் லிம்பு மொழியின் சொல்லாகும். 1774 ஆம் ஆண்டு வரையில் இது ஒரு சுதந்திர இராஜ்யம் ஆகும். பின்னாளில் கூர்க்கா இராஜ்யத்துடன் இணைந்துவிட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-21. Retrieved 2018-12-06.
- ↑ P.46 National Costumes of Nepal By Persijs Muiznieks, 23 Aug 2011