லின்சே ரீலர்
Appearance
லின்ட்சே ரீலர் (Lindsay Reeler, பிறப்பு: மார்ச்சு 18 1961), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1984 - 1987 ல் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 1984 - 1988 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vale Lindsay Reeler (1961-2024)". cricketnsw.com.au. 31 May 2024. பார்க்கப்பட்ட நாள் 31 May 2024.
- ↑ "Pathmakers – First to 1000 ODI runs from each country". Women's CricZone. பார்க்கப்பட்ட நாள் 29 May 2020.
- ↑ "Statsguru: Women's One-Day Internationals, Batting records". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 April 2021.