லினக்சு கருனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லினக்ஸ் கரு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Linux
 டக்ஸ் பென்குயின்
Linux 3.0.0 boot.png
லினக்சு கரு 3.0.0 ஆரம்பமாகிறது
இணையத்தளம் www.kernel.org
நிறுவனம்/
விருத்தியாளர்
மற்றும் சில ஆயிரம் பங்களிப்பளார்கள்
இயங்குதளக் குடும்பம் யூனிக்சு குடும்பம்
முதல் வெளியீடு 1991
கிடைக்கும் மொழிகள் ஆங்கிலம்
அனுமதி குனூ பதிப்பு 2[1]
இணையத்தளம் www.kernel.org

லினக்ஸ் என்பது திறந்த ஆணைமூல இயக்குதளமான குனூ/இலினக்சின் (GNU/Linux) அடிப்படை மென்பொருளான கருனி (Kernel) இனது பெயராகும். லினக்ஸ் கருனி (Linux Kernel) என்பது, கணினி ஒன்று இயங்கத்தேவையான மிக அடிப்படை மென்பொருளான கருனி களில் புகழ்பெற்ற ஒன்றாகும். இம்மென்பொருள் லினஸ் டோர்வால்ஸ் என்பவரது முயற்சியால் 1991ம் ஆண்டு உருவாக்கப்பட்டு தற்போது உலகம் எங்கும் பரந்திருக்கும் வல்லுனர்களால் படிப்படியாக வளர்த்தெடுக்கப்பட்டுவருகிறது.

பொதுவான பயன்பாட்டில் லினக்சு என்ற சொல் குனூ/இலினக்சு (GNU/Linux) இயக்குதளத்தை குறிக்க பயன்படுத்தப்பட்டாலும் அவ்வாறு லினக்சு என்று பயன்படுத்துவது அடிப்படையில் தவறானதாகும்.

இது முதன் முதலில் இது இன்டெல் 80386 என்ற நுண்செயலிக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் அது மற்ற பணித்தளங்களிலும் வேலை செய்யும். அது சி மொழி மற்றும் குனூ சி மொழியின் நீட்சியின் உதவியோடும் கட்டமைப்பு மொழி (assembly language) (in the GNU Assembler's "AT&T-style" syntax) உதவியோடும் எழுதப்பட்டதாகும்.

இது குனூ பொது காப்புரிமம் (GNU General Public License) எனப்படும் காப்புரிமையின் கீழ் உருவாக்கப்பட்டவை. அதனால் லினக்ஸின் மூல நிரல் காப்புரிமை அற்றதாகும்.

கருனி என்பது சிறந்து விளங்கும் குனூ/லினக்ஸ் இயக்க அமைப்பின் மூலநிரல் மென்பொருளாகும். லினக்ஸ் கருனியானது திறந்த ஆணைமூலமாக கிடைக்கிறது. க்னூ/லினக்ஸ் இயக்குதளமானது லினக்ஸ் கருனியைக் கொண்டிருக்கிறது.

வரலாறு[தொகு]

இந்த திட்டம் 1991-ஆம் ஆண்டு யூசுநெட்டு செய்திக்குழு-வில்(comp.os.minix) ஒரு பிரபலமான பதிவுடன் துவங்க பட்டது. அந்த பதிவில் கூறப்பட்டுள்ளவற்றுள் சில பின்வருமாறு[மேற்கோள் தேவை] :

" I'm doing a (free) operating system (just a hobby, won't be big and professional like gnu) for 386(486) AT clones. This has been brewing since April, and is starting to get ready. I'd like any feedback onthings people like/dislike in minix, as my OS resembles it somewhat (same physical layout of the file-system (due to practical reasons)among other things)."

காலக்கோடு[தொகு]

  • ஏப்ரல் 1991 - லினசு டோர்வால்டுசு தமது 21-ஆம் வயதில் இயங்குதளத்திற்கான (Operating System) தனது சிறிய எண்ணங்களில் 386 கோர்பிற்கான (Assembly) 'செயல்மாற்றி' (Task Switcher) மற்றும் கடைமுகவு (Terminal) இவற்றிற்கான பணிகளை தொடங்குகிறார்.
  • 25 ஆகஸ்ட் 1991 - இலைனஸ் தமது நிரல்களை கொம்ப்.ஓஎஸ்.மினிக்ஸ் செய்திக்குழுவில் பதிவேற்றுகிறார்: [1]
"I'm doing a (free) operating system (just a hobby, won't be big and professional like gnu) for 386(486) AT clones. This has been brewing since april, and is starting to get ready. I'd like any feedback on things people like/dislike in minix, as my OS resembles it somewhat (same physical layout of the file-system (due to practical reasons) among other things).
I've currently ported bash(1.08) and gcc(1.40), and things seem to work. This implies that I'll get something practical within a few months [...] Yes - it's free of any minix code, and it has a multi-threaded fs. It is NOT portable (uses 386 task switching etc), and it probably never will support anything other than AT-harddisks, as that's all I have :-(.
[...] It's mostly in C, but most people wouldn't call what I write C. It uses every conceivable feature of the 386 I could find, as it was also a project to teach me about the 386. As already mentioned, it uses a MMU, for both paging (not to disk yet) and segmentation. It's the segmentation that makes it REALLY 386 dependent (every task has a 64Mb segment for code & data - max 64 tasks in 4Gb. Anybody who needs more than 64Mb/task - tough cookies). [...] Some of my "C"-files (specifically mm.c) are almost as much assembler as C. [...] Unlike minix, I also happen to LIKE interrupts, so interrupts are handled without trying to hide the reason behind them"
  • செப்டம்பர் 1991 - 10,239 நிரல்வரிகளைக்கொண்ட லினக்ஸின் பதிப்பு 0.01 வெளியாகிறது.
  • அக்டோபர் 1991 - லினக்ஸின் பதிப்பு 0.02 வெளியாகிறது.[2]
  • டிசம்பர் 1991 - லினக்ஸின் பதிப்பு 0.11 வெளியாகிறது. This version is the first that is self-hosted. (that is: you can compile Linux 0.11 under Linux 0.11)
  • 19 ஜனவரி 1992 - ஆல்ட்.ஓஸ்.லினக்ஸ் செய்திக்குழுவில் முதன்முறையாக பதிவேற்றப்படுகிறது. [3]
  • 31 மார்ச் 1992 - கொம்ப்.ஓஎஸ்.லினக்ஸ் செய்திக்குழு தொடங்கப்படுகிறது. [4]
  • மார்ச் 1992 - Linux version 0.95 is the first to be capable of running the X Window System.
  • During the whole of 1993, and early 1994 - 15 development versions 0.99.*, with 0.99.11 (July 1993) introducing BogoMips into the kernel
  • 14 மார்ச் 1994 - 176,250 நிரல்வரிகளைக்கொண்ட லினக்ஸின் பதிப்பு 1.0.0 வெளியாகிறது.
  • மார்ச் 1995 - 310,950 நிரல்வரிகளைக்கொண்ட லினக்ஸின் பதிப்பு 1.2.0 வெளியாகிறது.
  • 9 மே 1996 - டக்ஸ் பென்குயின் லினக்ஸின் சின்னமாக பரிந்துறைக்கப்படுகிறது.
  • 9 ஜூன் 1996 - 777,956 நிரல்வரிகளைக்கொண்ட லினக்ஸின் பதிப்பு 2.0.0 வெளியாகிறது.
  • 25 ஜனவரி 1999 - Linux 2.2.0 is released, very buggy at first. (1,800,847 lines of code.)
  • 18 டிசம்பர் 1999 - ஐபிஎம் mainframe patches for 2.2.13 published, bringing Linux into the biggest enterprises.
  • 4 ஜனவரி 2001 - Linux 2.4.0 is released. (3,377,902 lines of code.)
  • 17 டிசம்பர் 2003 - Linux 2.6.0 is released. (5,929,913 lines of code.)

பராமரிப்பு[தொகு]

லினஸ் ரோவாட்ஸ் மூல நிரல்களை மேற்பார்வை செய்து பிந்தைய கேர்னலுடன் வெளிவிடுவதும் பழைய கேர்னகளை வேறு நிரலாக்கர்களைப் பராமரிக்கவிடுகின்றார். W

Kernel series Maintainer
2.0 டேவிட் வீனிஹால்
2.2 மார்க் கிறிஸ்டியன் பீட்ஸ்ரசன்Marc-Christian Petersen (முன்னர் ஆலன் ஹாக்ஸ்)
2.4 en:Marcelo Tosatti
2.6 ஆன்ட்ரூ மோட்டன் / லினஸ் ரோவாட்ஸ்

மற்றும் வேறு லினஸ் கேணல் நிரலாக்கர்கள் ராபட் லவ் en:Ingo Molnar . (See the லினக்ஸை பராமரிப்பவர்களின் கோப்பு).

காப்புரிமை ஆவணங்கள்[தொகு]

முதன்முதலில், டோர்வோல்டு அவர்கள், லினக்ஸை, எந்த ஒரு வர்த்தகமும் தன் வசப்படுத்திக்கொள்ளாதவாறு அதன் காப்புரிமையை அமைத்துள்ளார். பின்னர் ஜி.என்.யு ஜன்ரல் புப்ளிக் காப்புரிமைக்கு (பாகம் 2) மாற்றப்பட்டது. இந்த ஆவணங்கள், லினக்ஸ் தொகுப்பை பரிமாறிகொள்ளவும் மற்றும் அதனை மாற்றம் செய்ததை விற்கவும் வழிசெய்கிறது. அவ்வாறு செய்யப்படும் லினக்ஸ் தொகுப்பு, அதன் சோர்ஸ் கோடையையும் சேர்த்து இதெ காப்புரிமையின் கீழ் வெளியிடப்பட வேண்டும்.

திரு. டோர்வோல்டு அவர்கள், லினக்ஸின் ஜி.பி.எல் காப்புரிமைப் பற்றி பேசும்பொழுது, "best thing I ever did." என்று வர்ணித்துள்ளார் இந்த தொடுப்பை காணவும்[6]

சின்னம்[தொகு]

வியட்நாம் நாட்டு பாணியில் டக்ஸ்

லினக்ஸின் சின்னம் டக்ஸ் (TUX) எனப் பெயரிடப்பட்ட பென்குயின் பறவையாகும். இச்சின்னத்தை உருவாக்கியவர் அமெரிக்காவை சேர்ந்த நிரலாளர் இலாரி இவிங். 'இலாரி இவிங்'கின் டக்ஸ் பக்கம்

டக்ஸின் உருவம் பல மாறுபட்ட வடிவங்களில் காணப்படுகிறது, சில தோற்றங்கள் முப்பரிமாண வடிவிலும் உள்ளன. லினக்சின் சின்னம் ஏன் பென்குயின் பறவை என்பதற்கு லினசு டோர்வால்டுசின் பதில் "லினசிற்கு பென்குயின் பிடிக்கும், அவ்வளவே".

டக்ஸ் எனப்பெயர் வர காரணம் ஆங்கிலத்தில் டோர்வால்ட்சின் லினக்ஸ் (Torvalds' LinUX) என்பதன் சுருக்கமென கருதப்படுகிறது. டக்ஸ் பெயர் காரணம்

வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. InfoWorld. "Linux creator Torvalds still no fan of GPLv3". பார்த்த நாள் 2008-10-11.
"http://ta.wikipedia.org/w/index.php?title=லினக்சு_கருனி&oldid=1555169" இருந்து மீள்விக்கப்பட்டது