லினக்சு மின்டு வெளியீடுகள்
லினக்சு மின்டு என்ற அழைக்கப்படும் இயக்குதளம், உலக அளவில் அதிக நபர்களால் பயன்படுத்தும் ஒரு குனூ/லினக்சு இயங்குதளம் ஆகும்.[1] இது ஒவ்வொரு வருடமும், இரு பதிப்புகளாக வெளிவருகிறது. வெளியிடப்படும் ஒவ்வொரு பதிப்பும், தனிப்பட்ட எண்களையும், குறியீட்டுப்பெயர்களையும் கொண்டுள்ளது. அக்குறியீட்டுப்பெயர் ஒரு பெண்ணின் பெயராகவும், அப்பெயரின் இறுதியெழுத்து a என்றும் கொண்டிருக்கும். (எ.கா) லினக்சு மின்டு 13[2] மாயா (Linux mint 13 Maya). இதன் உபன்டு இயக்குதளத்தின் கட்டகங்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
லினக்சு மின்டு வெளியீடுகள்
[தொகு]நிறம் | பொருள் |
---|---|
சிவப்பு | நிறுத்தப்பட்ட மேம்பாட்டு உதவியுள்ள வெளியீடு |
பச்சை | மேம்பாட்டு உதவி தொடரும் வெளியீடு |
நீலம் | அடுத்த வெளியீடு |
குறியெண் | குறியீட்டுப் பெயர் | பதிப்பு | அடித்தள இயக்குத்தளம் | ஒத்திசைவுள்ள செயலியகம் | இயல்பிருப்பு கணிப்புலம் | வெளியூட்டுத் தேதி |
---|---|---|---|---|---|---|
1.0 | Ada | முதன்மை | கேயுபுண்டு6.06 | கேயுபுண்டு 6.06 | கேடிஈ | 27 ஆகத்து2006 |
2.0 | Barbara | முதன்மை | உபுண்டு 6.10 | உபுண்டு 6.10 | குநோம் | 13 நவம்பர்2006 |
2.1 | Bea | முதன்மை | உபுண்டு 6.10 | உபுண்டு 6.10 | குநோம் | 20 திசம்பர்2006 |
2.2 | Bianca | முதன்மை | உபுண்டு 6.10 | உபுண்டு 6.10 | குநோம் | 20 பிப்ரவரி2007 |
Light | உபுண்டு 6.10 | உபுண்டு 6.10 | குநோம் | 29 மார்ச்சு2007 | ||
கேடிஈCE | கேயுபுண்டு 6.10 | கேயுபுண்டு 6.10 | கேடிஈ | 20 ஏப்ரல்2007 | ||
3.0 | Cassandra | முதன்மை | Bianca 2.2 | உபுண்டு 7.04 | குநோம் | 30 மே2007 |
Light | Bianca 2.2 | உபுண்டு 7.04 | குநோம் | 15 சூன்2007 | ||
கேடிஈCE | Bianca 2.2 | கேயுபுண்டு 7.04 | கேடிஈ | 14 ஆகத்து2007 | ||
MiniகேடிஈCE | Bianca 2.2 | கேயுபுண்டு 7.04 | கேடிஈ | 14 ஆகத்து2007 | ||
Xfce CE | Cassandra 3.0 | Xஉபுண்டு 7.04 | Xfce | 7 ஆகத்து2007 | ||
3.1 | Celena | முதன்மை | Bianca 2.2 | உபுண்டு 7.04 | குநோம் | 24 செப்டம்பர்2007 |
Light | Bianca 2.2 | உபுண்டு 7.04 | குநோம் | 1 அக்டோபர்2007 | ||
4.0 | Daryna | முதன்மை | Celena 3.1 | உபுண்டு 7.10 | குநோம் | 15 அக்டோபர்2007 |
Light | Celena 3.1 | உபுண்டு 7.10 | குநோம் | 15 அக்டோபர்2007 | ||
கேடிஈCE | Cassandra 3.0 | கேயுபுண்டு 7.10 | கேடிஈ | 3 மார்ச்சு2008 | ||
5 | Elyssa | முதன்மை | Daryna 4.0 | உபுண்டு 8.04 | குநோம் | 8 சூன்2008 |
Light | Daryna 4.0 | உபுண்டு 8.04 | குநோம் | 8 சூன்2008 | ||
x64 | உபுண்டு 8.04 | உபுண்டு 8.04 | குநோம் | 18 அக்டோபர்2008 | ||
கேடிஈCE | Daryna 4.0 | கேயுபுண்டு 8.04 | கேடிஈ | 15 செப்டம்பர்2008 | ||
Xfce CE | Daryna 4.0 | Xஉபுண்டு 8.04 | Xfce | 8 செப்டம்பர்2008 | ||
Fluxbox CE | உபுண்டு 8.04 | உபுண்டு 8.04 | Fluxbox | 21 அக்டோபர்2008 | ||
6 | Felicia | முதன்மை | உபுண்டு 8.10 | உபுண்டு 8.10 | குநோம் | 15 திசம்பர்2008 |
Universal (Light) | உபுண்டு 8.10 | உபுண்டு 8.10 | குநோம் | 15 திசம்பர்2008 | ||
x64 | உபுண்டு 8.10 | உபுண்டு 8.10 | குநோம் | 6 பிப்ரவரி2009 | ||
கேடிஈCE | Elyssa 5 | கேயுபுண்டு 8.10 | கேடிஈ | 8 ஏப்ரல்2009 | ||
Xfce CE | Xஉபுண்டு 8.10 | Xஉபுண்டு 8.10 | Xfce | 24 பிப்ரவரி2009 | ||
Fluxbox CE | Xஉபுண்டு 8.10 | உபுண்டு 8.10 | Fluxbox | 7 ஏப்ரல்2009 | ||
7 | Gloria | முதன்மை | உபுண்டு 9.04 | உபுண்டு 9.04 | குநோம் | 26 மே2009 |
Universal (Light) | உபுண்டு 9.04 | உபுண்டு 9.04 | குநோம் | 26 மே2009 | ||
x64 | உபுண்டு 9.04 | உபுண்டு 9.04 | குநோம் | 24 சூன்2009 | ||
கேடிஈCE | கேயுபுண்டு 9.04 | கேயுபுண்டு 9.04 | கேடிஈ | 3 ஆகத்து2009 | ||
Xfce CE | Xஉபுண்டு 9.04 | Xஉபுண்டு 9.04 | Xfce | 13 செப்டம்பர்2009 | ||
8 | Helena | முதன்மை | உபுண்டு 9.10 | உபுண்டு 9.10 | குநோம் | 28 நவம்பர்2009 |
Universal (Light) | உபுண்டு 9.10 | உபுண்டு 9.10 | குநோம் | 28 நவம்பர்2009 | ||
குநோம் x64 | உபுண்டு 9.10 | உபுண்டு 9.10 | குநோம் | 14 திசம்பர்2009 | ||
கேடிஈ | கேயுபுண்டு 9.10 | கேயுபுண்டு 9.10 | கேடிஈ | 6 பிப்ரவரி2010 | ||
கேடிஈx64 | கேயுபுண்டு 9.10 | கேயுபுண்டு 9.10 | கேடிஈ | 12 பிப்ரவரி2010 | ||
Fluxbox | Helena Main | உபுண்டு 9.10 | Fluxbox | 12 பிப்ரவரி2010 | ||
Xfce | Xஉபுண்டு 9.10 | Xஉபுண்டு 9.10 | Xfce | 31 மார்ச்சு2010 | ||
LXDE | Helena Main | உபுண்டு 9.10 | LXDE | 31 மார்ச்சு2010 | ||
9 | Isadora | முதன்மை | உபுண்டு 10.04 | உபுண்டு 10.04 | குநோம் | 18 மே2010 |
குநோம் x64 | உபுண்டு 10.04 | உபுண்டு 10.04 | குநோம் | 18 மே2010 | ||
LXDE | லுபன்டு 10.04 | லுபன்டு 10.04 | LXDE | 18 சூலை2010 | ||
கேடிஈ | கேயுபுண்டு 10.04 | கேயுபுண்டு 10.04 | கேடிஈ | 27 சூலை2010 | ||
கேடிஈx64 | கேயுபுண்டு 10.04 | கேயுபுண்டு 10.04 | கேடிஈ | 27 சூலை2010 | ||
Xfce | Xஉபுண்டு 10.04 | Xஉபுண்டு 10.04 | Xfce | 24 ஆகத்து2010 | ||
Fluxbox | லுபன்டு 10.04 | லுபன்டு 10.04 | Fluxbox | 6 செப்டம்பர்2010 | ||
10 | Julia | முதன்மை | உபுண்டு 10.10 | உபுண்டு 10.10 | குநோம் | 12 நவம்பர்2010 |
குநோம் x64 | உபுண்டு 10.10 | உபுண்டு 10.10 | குநோம் | 12 நவம்பர்2010 | ||
கேடிஈ | கேயுபுண்டு 10.10 | கேயுபுண்டு 10.10 | கேடிஈ | 23 பிப்ரவரி2011 | ||
கேடிஈx64 | கேயுபுண்டு 10.10 | கேயுபுண்டு 10.10 | கேடிஈ | 23 பிப்ரவரி2011 | ||
LXDE | லுபன்டு 10.10 | லுபன்டு 10.10 | LXDE | 16 மார்ச்சு2011 | ||
11 | Katya | முதன்மை | உபுண்டு 11.04 | உபுண்டு 11.04 | குநோம் | 26 மே2011 |
குநோம் x64 | உபுண்டு 11.04 | உபுண்டு 11.04 | குநோம் | 26 மே2011 | ||
LXDE | லுபன்டு 11.04 | லுபன்டு 11.04 | LXDE | 16 ஆகத்து2011 | ||
12 | Lisa | முதன்மை | உபுண்டு 11.10 | உபுண்டு 11.10 | குநோம் 3 with MGSE**, MATE* | 26 நவம்பர்2011 |
கேடிஈ | கேயுபுண்டு 11.10 | கேயுபுண்டு 11.10 | கேடிஈ | 2 பிப்ரவரி2012 | ||
LXDE | லுபன்டு 11.10 | லுபன்டு 11.10 | LXDE | 9 மார்ச்சு2012 | ||
13 | Maya | முதன்மை | உபுண்டு 12.04 | உபுண்டு 12.04 | Cinnamon***, MATE* | 22 மே2012 |
Xfce | Xஉபுண்டு 12.04 | Xஉபுண்டு 12.04 | Xfce | 21 சூலை2012 | ||
கேடிஈ | கேயுபுண்டு 12.04 | கேயுபுண்டு 12.04 | கேடிஈ | 23 சூலை2012 | ||
14 | Nadia | முதன்மை | உபுண்டு 12.10 | உபுண்டு 12.10 | Cinnamon***, MATE* | 20 நவம்பர்2012 |
Xfce | Xஉபுண்டு 12.10 | Xஉபுண்டு 12.10 | Xfce | 21 திசம்பர்2012 | ||
கேடிஈ | கேயுபுண்டு 12.10 | கேயுபுண்டு 12.10 | கேடிஈ | 23 திசம்பர்2012 | ||
15 | Olivia | முதன்மை | உபுண்டு 13.04 | உபுண்டு 13.04 | Cinnamon***, MATE* | 29 மே2013 [3] |
Xfce | உபுண்டு 13.04 | உபுண்டு 13.04 | Xfce | 12 சூலை2013[4] | ||
கேடிஈ | உபுண்டு 13.04 | உபுண்டு 13.04 | கேடிஈ | 21 சூலை2013[5] | ||
16 | Petra | முதன்மை | உபுண்டு 13.10 | உபுண்டு 13.10 | Cinnamon***, MATE* | end of நவம்பர்2013 |
Xfce | உபுண்டு 13.10 | உபுண்டு 13.10 | Xfce | end of நவம்பர்2013 | ||
கேடிஈ | உபுண்டு 13.10 | உபுண்டு 13.10 | கேடிஈ | end of நவம்பர்2013 |
* குநோம் 2 சிறப்புகள் அடங்கியது
** மின்டு குநோம் 3 கருனி நீட்சி(providing a desktop environment similar to குநோம் 2)
*** குநோம் கருனியின் சிறப்புகள் அடங்கியது
பதிப்புகளில் பயன்படுத்தப்பட்டுள்ள செயலிகள்
[தொகு]வெளியீடு | லினக்சு கருனி[6] | குநோம்[7] | பயர் பாக்சு[8][9][10] | ஓப்பன் ஆபிசு / லிப்ரே ஆபீஸ்[11] | கிம்ப்[12] | பிட்கின்[13] | மையெசுக்யூயெல்[14][15][16] | பி.எச்.பி[17][18] | பைத்தான்[19] | X.Org Server[20] / எக்ஸ் சாளர அமைப்பு[21] |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1.0 | 2.6.15 | 2.14 | 1.5.3 | 2.0.2 | 2.2.11 | 1.5.0 | 5.0.22 | 5.1.2 | 2.4.3 | 1.0.2 / 7.0.0 |
2.x | 2.6.17 | 2.16 | 2.0.0 | 2.0.4 | 2.2.13 | 2.0b3 | 5.0.24 | 5.1 | 2.4.4 | 1.1.1 / 7.1.1 |
3.x | 2.6.20 | 2.18 | 2.0.3 | 2.2.0 | 2.2.13 | 2.0b6 | 5.0.38 | 5.2 | 2.5.1 | 1.2.0 / 7.2.0 |
4.0 | 2.6.22 | 2.20 | 2.0.6 | 2.3.0 | 2.4.0rc3 | 2.2.1 | 5.0.45 | 5.2.3 | 2.5.1 | 1.3.0 / 7.2.5 |
5 LTS | 2.6.24 | 2.22 | 3.0b5 | 2.4.0 | 2.4.5 | 2.4.1 | 5.0.51 | (5.2.4)* | 2.5.2 | 1.4.1 / 7.3 |
6 | 2.6.27 | 2.24 | 3.0.3 | 2.4.1 | 2.6.1 | 2.5.2 | 5.0.67 | (5.2.6)* | 2.5.2 | 1.5.2 / 7.4 |
7 | 2.6.28 | 2.26 | 3.0.8 | 3.0.1 | 2.6.6 | 2.5.5 | 5.1.31 | (5.2.6)* | 2.6.2 | 1.6.0 / 7.4 |
8 | 2.6.31 | 2.28 | 3.5.3 | 3.1.1 | 2.6.7 | 2.6.2 | 5.1.37 | (5.2.10)* | 2.6.3 | 1.6.4 / 7.4 |
9 LTS | 2.6.32 | 2.30 | 3.6.3 | 3.2.0 | 2.6.8 | 2.6.6 | 5.1.41 | (5.3.2)* | 2.6.5 | 1.7.6 / 7.5 |
10 | 2.6.35 | 2.32 | 3.6.10 | 3.2.1 | 2.6.10 | 2.7.3 | 5.1.43 | (5.3.3)* | 2.6.6 | 1.9.0 / 7.5 |
11 | 2.6.38 | 2.32 | 4.0.1 | 3.3.2 | 2.6.11 | 2.7.11 | 5.1.57 | (5.3.6)* | 2.7.1 | 1.10.1 / 7.6 |
12 | 3.0.0 | 3.2 | 7.0.1 | 3.4.3 | 2.6.11 | 2.10.0 | --- | --- | 2.7.2 | 1.10.4 / 7.6 |
13 LTS | 3.2.14 | 3.4.1 | 12.0 | 3.5.2 | 2.6.12 | 2.10.3 | --- | --- | 2.7.3 | 1.11.4 / 7.6 |
14 | 3.5.5 | 3.6.0 | 16.0 | 3.5.4.2 | 2.8.0 | 2.10.6 | --- | --- | 2.7.3 | 1.13.0 / 7.6 |
15 | 3.8 | --- | 20.0 | 4.0.2 | 2.8.4 | --- | --- | --- | 2.7.4 | 1.13.3 / ? |
(x.y.z)* – இந்நிரல்பொதிகளை நாமே நிறுவிக் கொள்ள வேண்டும். இயல்பிருப்பு நிலையில் நிறுவப்பட்டிருக்காது.
x.y** – அனைத்துப் பதிப்புகளும் நிலையற்ற, சமீப வெளியீட்டை ஒத்ததாகும்.
காட்சியகம்
[தொகு]-
லினக்சு மின்டு 1.0 ("Ada")
-
லினக்சு மின்டு 2.2 (Bianca)
-
லினக்சு மின்டு 3.1 ("Celena")
-
லினக்சு மின்டு 4.0 (Daryna)
-
லினக்சு மின்டு 5.0 (Elyssa) with KDE 3
-
லினக்சு மின்டு 6 (Felicia) with குநோம் 2
-
லினக்சு மின்டு 7 (Gloria)
-
லினக்சு மின்டு 8.0 (Helena)
-
லினக்சு மின்டு 9.- (Isadora)
-
லினக்சு மின்டு 10 (Julia) with GNOME
-
லினக்சு மின்டு 10 (Julia) with KDE 4
-
Julia with LXDE
-
லினக்சு மின்டு Katya (11) with LXDE
-
லினக்சு மின்டு 11 (Katya) குநோம்
-
லினக்சு மின்டு 12 (Lisa) with GNOME 3
-
லினக்சு மின்டு 12 (Lisa) with Xfce
-
லினக்சு மின்டு 12 (Lisa) with MATE, showing Caja and the MintMenu
-
லினக்சு மின்டு 13 with the MATE desktop environment
-
லினக்சு மின்டு 13 with Cinnamon
-
லினக்சு மின்டு 14 (Nadia) with Cinnamon
-
லினக்சு மின்டு (திரைக்காட்சி) Nadia & KDE
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://distrowatch.com/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-26. பார்க்கப்பட்ட நாள் 2013-10-22.
- ↑ "The Linux Mint Blog » Blog Archive » Linux Mint 15 "Olivia" released!". blog.linuxmint.com. 29 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 3 சூன் 2013.
- ↑ The Linux Mint Blog » Blog Archive » Linux Mint 15 “Olivia” Xfce released! Written by Clem on சூலை12th, 2013
- ↑ The Linux Mint Blog » Blog Archive » Linux Mint 15 “Olivia” கேடிஈreleased! Written by Clem on சூலை21st, 2013.
- ↑ Publishing history : “linux-meta” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
- ↑ Publishing history : “குநோம்-common” package : Ubuntu[தொடர்பிழந்த இணைப்பு]. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
- ↑ Publishing history : “firefox” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
- ↑ Publishing history : “firefox-3.0” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
- ↑ Publishing history : “firefox-3.5” package : Ubuntu. Edge.launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
- ↑ Publishing history : “openoffice.org” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
- ↑ Publishing history : “gimp” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
- ↑ Publishing history : “pidgin” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
- ↑ Publishing history : “mysql-dfsg-4.1” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
- ↑ Publishing history : “mysql-dfsg-5.0” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
- ↑ Publishing history : “mysql-dfsg-5.1” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
- ↑ Publishing history : “php4” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
- ↑ Publishing history : “php5” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
- ↑ Publishing history : “python-defaults” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
- ↑ Publishing history : “xorg-server” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
- ↑ Publishing history : “xorg” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.