லினக்சு பயனர் குழுமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரட்கர்ஸ் பல்கலைக்கழகம் மாணவர் லினக்ஸ் பயனர்கள் குழுமம் நடத்திய இன்ஸ்டால் திருவிழா

லினக்சு பயனர் குழுமம் அல்லது லினக்ஸ் பயனர்கள் குழுமம் (LUG) அல்லது குனு/லினக்ஸ் பயனர் குழு (glug) லினக்ஸ் பயனர்களுக்கு, குறிப்பாக அனுபவமற்ற லினக்ஸ் பயனர்களுக்கு ஆதரவு மற்றும் கல்வி வழங்கும் ஒரு லாப நோக்கமற்ற, தனியார் அமைப்பு.

பொதுவான செயல்பாடுகள்[தொகு]