உள்ளடக்கத்துக்குச் செல்

லித்தானி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லித்தானி ஆறு
மெரூன் நிறத்தில் லித்தானி ஆறு மற்றும் சிவப்பு நிறத்தில் லெபனான் தலைநகர் பெய்ரூத் நகரம்
அமைவு
நாடுலெபனான்
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்நடுநிலக் கடல்
Map


தெற்கு லெபனானில் பாயும் லித்தானி ஆறு

லித்தானி ஆறு, லெபனான் நாட்டில் பாயும் ஆறுகளி ஒன்றாகும். லெபனான் நாட்டின் கிழக்கில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கில் உருவாகும் லித்தானி ஆறு, தெற்காக பாய்ந்து, டயர் நகரத்தை கடந்த பின் மத்தியத்தரைக் கடலில் கலக்கிறது. லித்தானி ஆறு 140 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த ஆற்றின் சராசரி நீர் வெளியேற்றம் 920 மில்லியன் கன மீட்டர் ஆகும்.[1][2]லித்தானி ஆற்று நீரால் தெற்கு லெபனான் மக்களின் குடிநீர், வேளாண்மை மற்றும் புனல் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிகிறது.

லித்தானி ஆற்றில் கொட்டப்படும் வேதியியல் கழிவுகளால் நீரின் தரம் மற்றும் ஆற்றின் ஆரோக்கியம் மிகவும் கெட்டுள்ளது. [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "LEBANON, Water resources" (in ஆங்கிலம்). FAO UN. Archived from the original on 6 June 2015. பார்க்கப்பட்ட நாள் 4 November 2019.
  2. "The Characteristics of the Litani River" (in ஆங்கிலம்). The Litani River Authority. Archived from the original on 5 October 2018. பார்க்கப்பட்ட நாள் 4 November 2019.
  3. Shaban, Amin; Hamzé, Mouïn, eds. (2018). The Litani River, Lebanon: an assessment and current challenges. Water science and technology library. Cham: Springer. pp. 1–15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-319-76300-2.

பொது மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லித்தானி_ஆறு&oldid=4152288" இலிருந்து மீள்விக்கப்பட்டது