லிட்டோபின்னேயசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிட்டோபின்னேயசு
Litopenaeus stylirostris
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலிகள்
துணைத்தொகுதி: கிறஸ்டேசியா
வகுப்பு: மலக்கோஸ்டிரக்கா
வரிசை: பத்துக்காலிகள்
குடும்பம்: பின்னேயிடே
பேரினம்: லிட்டோபின்னேயசு
Pérez Farfante, 1967 [1]

லிட்டோபின்னேயசு (Litopenaeus) இறால்களின் ஓர் பேரினம் ஆகும்.[2] இது முன்னர் பின்னேயசு பேரினத்தின் கீழ் சேர்க்கப்பட்டிருந்தது. லிட்டோபின்னேயசு பேரினத்தின் கீழ் ஐந்து சிற்றினங்கள் உள்ளன:[3]

  • லிட்டோபின்னேயசு ஆக்சிடெண்டாலிசு (சிரீட்சு, 1871)
  • லிட்டோபின்னேயசு சிமிதீ (புக்கெரன்ரோட், 1936)
  • லிட்டோபின்னேயசு செட்டிபெரசு (லின்னேயசு, 1767)
  • லிட்டோபின்னேயசு ஸ்டைலிரோசிடிரிசு (சிடிம்ப்சன், 1871)
  • லிட்டோபின்னேயசு வன்னாமீ (பூன், 1931)

ஒட்டுண்ணிகள்[தொகு]

லிட்டோபின்னேயசு என்பது மனிதர்களின் நோய்க்கிருமியான விப்ரியோ பராஹெமோலிட்டிகஸின் சந்தேகத்திற்குரிய விருந்தோம்பியாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sammy De Grave (2011). "Litopenaeus Pérez Farfante, 1969". WoRMS. World Register of Marine Species. February 5, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. Isabel Pérez Farfante, Brian Frederick Kensley (1997). Penaeoid and Sergestoid Shrimps and Prawns of the World: Keys and Diagnoses for the Families and Genera. Mémoires du Muséum national d'histoire naturelle. 175. Muséum national d'histoire naturelle. பக். 1–233. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-2-85653-510-3. 
  3. S. De Grave & C. H. J. M. Fransen (2011). "Carideorum Catalogus: the Recent species of the dendrobranchiate, stenopodidean, procarididean and caridean shrimps (Crustacea: Decapoda)". Zoologische Mededelingen 85 (9): 195–589, figs. 1–59. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-6519-200-4. http://www.zoologischemededelingen.nl/85/nr02/a01. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிட்டோபின்னேயசு&oldid=3792300" இருந்து மீள்விக்கப்பட்டது