லிட்டில் ஜான்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
லிட்டில் ஜான் | |
---|---|
![]() | |
இயக்கம் | சிங்கீதம் சீனிவாச ராவ் |
தயாரிப்பு | மீடியா ட்ரீம்ஸ் |
இசை | பிரவீண் மணி |
நடிப்பு | பென்ட்லி மிட்சம் ஜோதிகா அனுபம் கெர் நாசர் பிரகாஷ் ராஜ் பாரதி அக்ஷய்கன் பாத்திமா பாபு சௌம்யா |
வெளியீடு | 2001 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
லிட்டில் ஜான் 2001 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பென்ட்லி மிட்சம் நடித்த இப்படத்தை சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கினார்.