லிடி விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலிடி விருது (Leidy Award) என்பது அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகானத்தின், பில்டெல்பியாவில் உள்ள டிரெக்சால் பல்கலைகழகத்தின் இயற்கை விஞ்ஞான அகாடமி (இதற்கு முன்னர் பிலடெல்பியாவின் இயற்கை விஞ்ஞான அகாடமி என வழங்கப்பட்டது) வழங்கும் பதக்கம் மற்றும் பரிசு ஆகும். இது அமெரிக்காவின் புதைபடிவ ஆராய்ச்சியாளர் ஜோசப் இலிடியின் பெயரிடப்பட்ட விருது ஆகும். இந்த விருது 1923 ஆம் ஆண்டில் "வெளியீடுகள், ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் அல்லது இயற்கைவிஞ்ஞானங்களில் ஆராய்ச்சி" ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்காக நிறுவப்பட்டது,[1] ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் வழங்கப்படுகிறது. விருது ஒரு செவ்வக வெண்கல பதக்கம் (லீடி உருவம் மார்பளவு அலங்கரிக்கப்பட்டுள்ளது) மற்றும் ஆரம்பத்தில் $ 5000 டாலர்கள் பரிசையும் கொண்டுள்ளது.

விருது பெற்றவர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 1.23 "The Four Awards Bestowed by The Academy of Natural Sciences and Their Recipients". Proceedings of the Academy of Natural Sciences of Philadelphia (The Academy of Natural Sciences of Philadelphia) 156 (1): 403–404. June 2007. doi:10.1635/0097-3157(2007)156[403:TFABBT]2.0.CO;2. 
  2. Avril, Tom (December 22, 2009). "A big man in the world of insects Entomologist has identified 1,500 species". The Philadelphia Inquirer (Philadelphia). http://articles.philly.com/2009-12-22/news/25270703_1_grasshoppers-crickets-foremost-experts. 
  3. Mitchell, Peter (November 3, 2010). "Flannery wins Joseph Leidy Award". The Sydney Morning Herald (Sydney). http://www.smh.com.au/environment/conservation/flannery-wins-joseph-leidy-award-20101102-17dl5.html. 
  4. "Joseph Leidy Award for Stony Brook Biologist". The Academy of Natural Sciences of Drexel University (September 13, 2012).
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிடி_விருது&oldid=2316032" இருந்து மீள்விக்கப்பட்டது