லிச்சன் அன்னை பசிலிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லிச்சன் அன்னை பசிலிக்கா
Licheń bazylika 2.JPG
முன் பகுதி
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம் லிச்சன் ஸ்ராரி, போலந்து
புவியியல் ஆள்கூறுகள் 52°19′24.00″N 18°21′28.80″E / 52.3233333°N 18.3580000°E / 52.3233333; 18.3580000ஆள்கூற்று: 52°19′24.00″N 18°21′28.80″E / 52.3233333°N 18.3580000°E / 52.3233333; 18.3580000
சமயம் கத்தோலிக்கம் (உரோமை முறை)
மாகாணம் போஸ்னன் உயர்பேராலயம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு 2004
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டிடக்கலை வகை தேவாலயம்
கட்டிடக்கலைப் பாணி பின் நவீனம்
அடித்தளமிட்டது 1994
நிறைவுற்ற ஆண்டு 2004

லிச்சன் அன்னை பசிலிக்கா (ஆங்கிலம்:Basilica of Our Lady of Licheń) என்பது போலந்தின் லிச்சன் ஸ்ராரி எனுமிடத்தில் அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்கப் பசிலிக்கா ஆகும். இது பார்பரா பியலெக்கா என்பவரால் வடிவமைக்கப்பட்டு 1994 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. இதன் கட்டுமானச் செலவு யாத்திரீகர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.[1] இதன் கோபுரம் 141.5 மீட்டர் உயரம் கொண்டு, உலகிலுள்ள உயரமான கோயில்களில் ஒன்றாகவுள்ளது.

உசாத்துணை[தொகு]

  1. The Guadian June 20, 1998. Texnews.com

வெளி இணைப்பு[தொகு]