லிசா நோவாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லிசா நோவாக்
Lisa M. Nowak.jpg
பிறப்புமே 10, 1963 (1963-05-10) (அகவை 57)
அமெரிக்காவின் வொஷிங்டன்
பணிமுன்னாள் நாசாவின் விண்வெளி வீராங்கனை

லிசா நோவாக் (Lisa Nowak) அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் பிறந்து புகழ்பெற்ற பெண்மணியாவார். இவர் 1963ம் ஆண்டு மே மாதம் 10ம் திகதி பிறந்தவர். லிசா நோவாக் முன்னாள் அமெரிக்கா கடற்படை அதிகாரியாகவும் நாசாவின் விண்வெளி வீராங்கனையாகவும் செயற்பட்டு வந்தவர். லிசா நோவாக் 2005ம் ஆண்டு ஜூன் 5ம் திகதி ஜான்ஸன் விண்வெளி மையத்தின் நாசா விண்வெளி பிளைட் மெடல் (NASA Space Flight Medal) என்ற பதக்கத்தையும் வென்றெடுத்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிசா_நோவாக்&oldid=2917762" இருந்து மீள்விக்கப்பட்டது