லிங்கபாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லிங்கபாலம், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சிந்தலபூடி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ஏலூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • அசன்னகூடம்
  • அய்யப்பராஜுகூடம்
  • பாதராலா
  • போகோலு
  • சந்திரன்னபாலம்
  • தர்மாஜிகூடம்
  • கணபவாரிகூடம்
  • கலராயன்னகூடம்
  • கல்யாணம்பாடு
  • கொனிஜெர்லா
  • கொத்தபள்ளி
  • கோதுலகோகவரம்
  • லிங்கபாலம்
  • மல்லேஸ்வரம்
  • மட்டங்கூடம்
  • முடிசெர்லா
  • முலகலம்பாடு
  • பாட்சநகரம்
  • போச்சவரம்
  • புப்பாலவாரிகூடம்
  • ரங்காபுரம்
  • சிங்ககூடம்
  • ஜுவ்வசலகராயுடுபாலம்
  • வேமுலபள்ளி
  • எடவல்லி

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிங்கபாலம்&oldid=3570214" இலிருந்து மீள்விக்கப்பட்டது