லிங்கன் பேராலயம்
Appearance
லிங்கன் பேராலயம் | |
---|---|
லிங்கன் பேராலயம் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாள் பேராலயம் | |
53°14′04″N 0°32′10″W / 53.23444°N 0.53611°W | |
அமைவிடம் | லிங்கன் |
நாடு | இங்கிலாந்து |
சமயப் பிரிவு | இங்கிலாந்து திருச்சபை, ஆரம்பத்தில் உரோமன் கத்தோலிக்கம் |
மரபு | ஆங்கிலேய-கத்தோலிக்கம் |
வலைத்தளம் | www.lincolncathedral.com |
வரலாறு | |
நேர்ந்தளித்த ஆண்டு | 11 மே 1092 |
Architecture | |
பாணி | கோதிக் |
கட்டப்பட்ட வருடம் | 1185–1311 |
இயல்புகள் | |
நீளம் | 143.3 மீட்டர்கள் (470 அடி) |
கோபுர எண்ணிக்கை | 3 |
கோபுர உயரம் | 83 மீட்டர்கள் (272 அடி) (crossing) |
தூபி எண்ணிக்கை | 3 (தற்போது அழிந்துவிட்டது) |
தூபி உயரம் | 160 மீட்டர்கள் (520 அடி) (crossing tower) |
Bells | 20 (spread over three towers) |
நிருவாகம் | |
மறைமாவட்டம் | லிங்கன் (since 1072) |
Province | கன்டபெரி |
குரு | |
பீடாதிபதி | Philip Buckler |
துணைப்பீடாதிபதி | John Patrick |
பாடகர் குழுத்தலைவர் | Gavin Kirk |
வேந்தர் | Mark Hocknull |
பொதுநிலையினர் | |
இசை இயக்குனர் | Aric Prentice |
Organist(s) | Colin Walsh |
லிங்கன் பேராலயம் (Lincoln Cathedral; முழுப்பெயர்: லிங்கன் பேராலயம் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாள் பேராலயம்) என்பது இங்கிலாந்தின் லிங்கன் எனுமிடத்தில் அமைந்துள்ள இங்கிலாந்து திருச்சபையின் ஓர் பேராலயம் ஆகும்.
இதன் கட்டடப் பணிகள் 1088 இல் ஆரம்பமாகி சில கட்டங்களாகத் தொடர்ந்தது. இது 238 வருடங்களாக (1311–1549) உலகில் உயரமான கட்டமாகப் பெயர் பெற்றிருந்தது.[1][2][3] 1549 இல் இதன் மத்திய தூபி உடைந்தது, ஆனால் மறுபடியும் கட்டப்படவில்லை. இப்பேராலயம் புனித பவுல் பேராலயம், யோக் மினிஸ்டர் ஆகியவற்றுக்கு அடுத்ததாக 484 கீழ் 271 அடிகள் (148 கீழ் 83 m) கொண்ட பிரித்தானியாவின் மூன்றாவது பெரிய பேராலயமாகத் திகழ்கிறது.
குறிப்புக்கள்
[தொகு]- ↑ Kendrick, A. F. (1902). "2: The Central Tower". The Cathedral Church of Lincoln: A History and Description of its Fabric and a List of the Bishops. London: George Bell & Sons. p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-178-03666-4.
The tall spire of timber, covered with lead, which originally crowned this tower reached an altitude, it is said, of 525 feet; but this is doubtful. This spire was blown down during a tempest in January 1547-8.
- ↑ Mary Jane Taber (1905), The cathedrals of England: an account of some of their distinguishing characteristics, p.100
- ↑ "Lincoln Cathedral - History". The Dean and Chapter of Lincoln Cathedral. பார்க்கப்பட்ட நாள் 8 December 2011.
Between 1307 and 1311 the central tower was raised to its present height. Then around 1370 to 1400 the western towers were heightened. All three towers had spires until 1549 when the central tower's spire blew down. It had been the tallest building in the world.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- Choir Association Website பரணிடப்பட்டது 2006-10-05 at the வந்தவழி இயந்திரம்
- Lincoln Cathedral Official Website
- The Cathedral Church of Lincoln: a history and description of its fabric பரணிடப்பட்டது 2012-02-04 at the வந்தவழி இயந்திரம்
- Large collection of pictures and info on Lincoln Cathedral பரணிடப்பட்டது 2005-11-10 at the வந்தவழி இயந்திரம்
- Thayer's site; includes one whole book on the church
- The Association of the Friends of Lincoln Cathedral பரணிடப்பட்டது 2009-03-11 at the வந்தவழி இயந்திரம்
- Capturing Lincoln Cathedral
- Adrian Fletcher's Paradoxplace – Lincoln Cathedral Pages பரணிடப்பட்டது 2006-05-04 at the வந்தவழி இயந்திரம்
- A history of the choristers of Lincoln Cathedral பரணிடப்பட்டது 2006-08-20 at the வந்தவழி இயந்திரம்
- Conserving the Dean's Eye window, Ingenia Magazine பரணிடப்பட்டது 2012-02-21 at the வந்தவழி இயந்திரம், December 2007
- Detailed historic record for Lincoln Cathedral