உள்ளடக்கத்துக்குச் செல்

லிங்கசமுத்திரம்

ஆள்கூறுகள்: 15°5′13.74″N 79°43′22.37″E / 15.0871500°N 79.7228806°E / 15.0871500; 79.7228806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிங்கசமுத்திரம்
Lingasamudram
லிங்கசமுத்திரம் is located in ஆந்திரப் பிரதேசம்
லிங்கசமுத்திரம்
லிங்கசமுத்திரம்
ஆந்திரப் பிரதேசத்தில் அமைவிடம்
லிங்கசமுத்திரம் is located in இந்தியா
லிங்கசமுத்திரம்
லிங்கசமுத்திரம்
லிங்கசமுத்திரம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 15°5′13.74″N 79°43′22.37″E / 15.0871500°N 79.7228806°E / 15.0871500; 79.7228806
நாடுஇந்தியா
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்பிரகாசம் மாவட்டம்
மண்டலம்லிங்கசமுத்திரம்
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
523114
தொலைபேசி குறியீடு08599
வாகனப் பதிவுAP
இணையதளம்,

லிங்கசமுத்திரம் (Lingasamudram) என்பது இந்தியாவின் தென் மாநிலமான ஆந்திரபிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும் . இது கந்துகூர் வருவாய் பிரிவில் உள்ள, லிங்கசமுத்திரம் மண்டலத்தில் அமைந்துள்ளது.[1]

அரசியல்

[தொகு]

இந்த கிராமமானது கந்துகூர் சட்டமன்றத் தொகுதிக்கும், நெல்லூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "NELLORE District Mandals" (PDF). Census of India. pp. 168, 180. Retrieved 19 June 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிங்கசமுத்திரம்&oldid=4445860" இலிருந்து மீள்விக்கப்பட்டது