உள்ளடக்கத்துக்குச் செல்

லா ட்ரோப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லா ட்ரோப் பல்கலைக்கழகம்
La Trobe University
குறிக்கோளுரைQui cherche trouve ("Whoever seeks shall find")
வகைபொது
உருவாக்கம்1967
நிருவாகப் பணியாளர்
5,000
மாணவர்கள்28,000
அமைவிடம், ,
வளாகம்நகர மற்றும் பிராந்திய
Named afterசார்ல்ஸ் லா ட்ரோப்
இணையதளம்http://www.latrobe.edu.au/

லா ட்ரோப் பல்கலைக்கழகம் (La Trobe University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ண் நகரத்தில் அமைந்துள்ளது. 1967 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

வெளி இணைப்பு

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=லா_ட்ரோப்_பல்கலைக்கழகம்&oldid=1344962" இலிருந்து மீள்விக்கப்பட்டது