லா சியோ பெருங்கோவில்

ஆள்கூறுகள்: 41°39′16″N 0°52′33″W / 41.65456°N 0.87585°W / 41.65456; -0.87585
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லா சியோ பெருங்கோவில்
Cathedral of the Savior of Zaragoza
Catedral del Salvador de Zaragoza
இரவினிலே லா சியோ பெருங்கோவிலின் தோற்றம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்சாரகோசா, ஆரகன், எசுப்பானியம்
புவியியல் ஆள்கூறுகள்41°39′16″N 0°52′33″W / 41.65456°N 0.87585°W / 41.65456; -0.87585
சமயம்ரோமன் கத்தோலிக்கம்
மாகாணம்Archdiocese of Zaragoza
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1318
நிலைபெருங்கோவில்
வகை:கலாச்சார
வரையறைகள்:iv
கொடுக்கப்பட்ட நாள்:1986 (10th session)
தாய் பட்டியல்:ஆரகனின் முடேயர் கட்டிடக்கலை
மேற்கோள் எண்.378
Extensions:2001
State Party:எசுப்பானியா
Region:ஐரோப்பா

லா சியோ பெருங்கோவில் அல்லது சேவியர் பெருங்கோவில்(ஆங்கிலம்: La Seo Cathedral; எசுப்பானியம்: Catedral del Salvador) என்பது எசுப்பானியாவின் சாரகோசா எனும் இடத்தினிலே அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்கப் பேராலயம் ஆகும். இப்பேராலயத்தின் கட்டுமானப்பணிகள் 12 ஆம் நூற்றாண்டிலே ரோமானிசக் கட்டிடக்கலை வடிவிலே ஆரம்பிக்கப்பட்டன, எனினும் இது தற்போது பல்வேறு விதமான கட்டிடக்கலைப்பணிகளைக் கொண்டதாகக் காணப்படுகிறது.

இது 1318 ஆம் ஆண்டினில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
La Seo, Zaragoza
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லா_சியோ_பெருங்கோவில்&oldid=3227346" இருந்து மீள்விக்கப்பட்டது