லாஸ் பால்மாஸ் பெருங்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லாஸ் பால்மாஸ் பெருங்கோவில்
Las Palmas Cathedral
Catedral de Canarias
Catedral Santa Ana.jpg
சன்டா அனா பெருங்கோவில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்லாஸ் பால்மாஸ், எசுப்பானியா
சமயம்கத்தோலிக்கப் பெருங்கோவில்
தலைமைநிகோலாஸ் மொன்சே (Nicolás Monche (Deán)
கட்டிடக்கலை வகைதேவாலயம்
பொது ஒப்பந்தக்காரர்பதினாறாம் சிக்லோ (Siglo XVI)

லாஸ் பால்மாஸ் பெருங்கோவில் (சாந்தா அன்னாளின் பெருங்கோவில்[1][2], Cathedral of Santa Ana (Holy Cathedral-Basilica of Canary or Cathedral of Las Palmas de Gran Canaria[3][4][5][6]) என்பது கனரித் தீவுகளில் அமைந்துள்ள லாஸ் பால்மாஸ் எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். கனரி தீவுகளின் திருச்சபையின் ஆசனப் பெருங்கோவில் இதுவாகும்.

லா லகுனா பெருங்கோவிலை அடிப்படையாகக் கொண்டு சாந்தா குருஸ் த தெனெரிஃபெ மாகாணத்தீவுகள் வரையான ஆளுகைக்குட்பட்ட லா லகுனாவின் சான் கிரிஸ்டோபல் உரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம் நிறுவப்பட்டபோது கனரி தீவுகளிலிருந்த ஒரே பெருங்கோவிலாக 1819 ஆம் ஆண்டு வரை லாஸ் பால்மாஸ் பெருங்கோவில் இருந்தது.

சான்றுகள்[தொகு]

புத்தக விவரணம்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]