லாஸ் க்ரூசெஸ்
City of Las Cruces | |
---|---|
மாநகரம் | |
![]() Las Cruces from I-10 | |
அடைபெயர்(கள்): The City of the Crosses | |
![]() Location in the state of நியூ மெக்சிகோ | |
Country | ஐக்கிய அமெரிக்கா |
State | ![]() |
County | Dona Ana |
அரசு | |
• Mayor | Ken Miyagishima |
பரப்பளவு | |
• மாநகரம் | 135.2 km2 (52.2 sq mi) |
• நிலம் | 134.9 km2 (52.1 sq mi) |
• நீர் | 0.3 km2 (0.1 sq mi) |
ஏற்றம் | 1,219 m (4,000 ft) |
மக்கள்தொகை (2006) | |
• மாநகரம் | 86,268 |
• பெருநகர் | 1,93,888 |
நேர வலயம் | Mountain (ஒசநே-7) |
• கோடை (பசேநே) | DST (ஒசநே-6) |
தொலைபேசி குறியீடு | 505 and 575 |
FIPS | 35-39380 |
GNIS feature ID | 0899715 |
இணையதளம் | http://www.las-cruces.org/ |
லாஸ் கூருசஸ் ஐக்கிய அமெரிக்க நாட்டின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் அமைந்துள்ள நகரமாகும். 2006ஆம் கணக்கின் படி இந்நகரத்தின் மக்கள் தொகை 86,268 ஆகும். இது நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள நகரங்களில் அல்பர்கூயுவிற்கு அடுத்து பெரிய நகரமாகும். ரியோ கிரானடே என்னும் ஆற்றுக்குப் பக்கத்திலும், எல் பேசா என்னும் பெரிய நகரத்திற்கு அருகேயும் இந்நகரம் அமைந்துள்ளது. நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகம் இந்த நகரத்திலே அமைந்துள்ளது. மெக்சிகோ உணவான என்சிலாடாவிற்கு இந்நகரம் பெயர் பெற்றது.