லாவோஹோவா வனவிலங்கு சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லாவோகோவா வனவிலங்கு சரணாலயம்
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
Map showing the location of லாவோகோவா வனவிலங்கு சரணாலயம்
Map showing the location of லாவோகோவா வனவிலங்கு சரணாலயம்
Map showing the location of லாவோகோவா வனவிலங்கு சரணாலயம்
Map showing the location of லாவோகோவா வனவிலங்கு சரணாலயம்
லாவோஹோவா வனவிலங்கு சரணாலயம், அசாம், இந்தியா
அமைவிடம்அஸ்ஸாம், இந்தியா
கிட்டிய நகரம்நகாேமா
ஆள்கூறுகள்26°30′24″N 92°42′38″E / 26.50667°N 92.71056°E / 26.50667; 92.71056ஆள்கூறுகள்: 26°30′24″N 92°42′38″E / 26.50667°N 92.71056°E / 26.50667; 92.71056
பரப்பளவு70.13 sq. km[1]
நிறுவப்பட்டது1972[1]
நிருவாக அமைப்புசுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை, அசாம்

லாவோகோவா வனவிலங்கு சரணாலயம் (அசாமிய மொழி: লাওখোৱা অভয়াৰণ্য; ஆங்கிலம்: Laokhowa Wildlife Sanctuary) இந்தியாவில் அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இந்த வனவிலங்கு சரணாலயம் அசாமின் நாகோமா மாவட்டத்தில் பிரம்மபுத்திரா நதியின் தெற்கு கரையில் 70.13 கி.மீ தொலைவில் உள்ளது[2]. பிரம்மபுத்திரா நதியின் மறுபுறத்தில் ஒராங் தேசிய பூங்காவின் வடமேற்கில் 30 கிமீ தொலைவிலும், நதியின் கீழ்முகமாக காசிரங்கா தேசியப் பூங்காவிலிருந்து 40 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இது லாவோஹோவா-புராச்சாபோரி சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாகும். இந்திய காண்டாமிருகம் மற்றும் ஆசிய நீர் எருமைகளுக்கு ஏற்ற இடமாக இந்த சரணாலயம் அமைந்துள்ளது. வங்காளப் புலி, இந்தியச் சிறுத்தை, இந்தியக் காட்டுப்பன்றி, புனுகுப்பூனை, சிறுத்தைப் பூனை, வராகமான் இன்னும் பல உயிரினங்கள் இங்குள்ளன.

மேற்காேள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "National Wildlife Database: List of Protected Areas in India". Wildlife Institute of India. மூல முகவரியிலிருந்து 19 September 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 October 2010.
  2. "Department of Environment & Forests (Government of Assam)". Assamforest.in. மூல முகவரியிலிருந்து 2013-05-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-06-01.
Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Laokhowa Wildlife Sanctuary
என்பதின் ஊடகங்கள் உள்ளன.