உள்ளடக்கத்துக்குச் செல்

லாவெண்டிரி பெரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாவெண்டிரி பெரியா
Лаврентий Берия
1939ல் லாவெண்டிரி பெரியா
சோவியத் ஒன்றியத்தின் முதல் துணை பிரதம அமைச்சர்
பதவியில்
5 மார்ச் 1953  26 சூன் 1953
பிரதமர்ஜார்ஜி மெலன்கோவ்
உள்துறை அமைச்சர்
பதவியில்
5 மார்ச் 1953  26 சூன் 1953
பதவியில்
25 நவம்பர் 1938  29 டிசம்பர் 1945
பொதுச் செயலாளர், ஜார்ஜியா பொதுவுடமைக் கட்சி
பதவியில்
15 சனவரி 1934  31 ஆகஸ்டு 1938
பதவியில்
14 நவம்பர் 1931  18 அக்டோபர் 1932
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
லாவெண்டிரி பாவ்லோவிச் பெரியா

(1899-03-29)29 மார்ச்சு 1899
குல்ரிபிஷ் மாவட்டம், உருசியப் பேரரசு, தற்கால , ஜார்ஜியா
இறப்பு23 திசம்பர் 1953(1953-12-23) (அகவை 54)
மாஸ்கோ, உருசியா குடியரசு சோசலிச சோவியத் கூட்டமைப்பு, (தற்கால (உருசியா)
தேசியம்சோவியத் ஒன்றியம், ஜார்ஜியா
அரசியல் கட்சிசோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி (1917-1953)
துணைவர்நினா ஜெக்கேச்கோரி
விருதுகள்சோவியத் ஒன்றியத்தின் வெற்றி வீரர்
கையெழுத்து
புனைப்பெயர்(s)ஜோசப் ஸ்டாலினின் ஹிம்லர்
நமது ஹிம்லர்[1]
இராணுவ சேவை
தரம்மார்ஷல், சோவியத் ஒன்றியம்
போர்கள்/யுத்தங்கள்உருசியப் புரட்சி, 1917, போலாந்து-சோவியத் போர் (1918-1921), இரண்டாம் உலகப் போர் (1939-1945), கொரியப் போர் (1950-1953)

லாவெண்டிரி பெரியா (Lavrenty Pavlovich Beria), (பிறப்பு:1899-மறைவு:1953) சோவியத் ஒன்றியத்தின் வெற்றி வீரர் எனும் மிக உயர்ந்த விருதை பெற்றவர். ஜோசப் ஸ்டாலினின் நம்பிக்கைக்குரியவரான பெரியாவின் பட்டப்பெயர்கள் ஜோசப் ஸ்டாலினின் ஹிம்லர் மற்றும் நமது நமது ஹிம்லர் ஆகும். ஜார்ஜியாவின் பொதுவுடமைக் கட்சியின் செயலாராக பணியாற்றிய லாவெண்டிரி பெரியா, ஜோசப் ஸ்டாலினின் நம்பிக்கை உரியவராகியதால் லாவெண்டிரி பெரியா சோவியத் ஒன்றியத்தின் உள்துறை அமைச்சராக 25 நவம்பர் 1938 முதல் 29 டிசம்பர் 1945 முடிய பணியாற்றினார். பின்னர் சோவியத் ஒன்றியத்தின் முதல் துணை பிரதம அமைச்சர் 5 மார்ச் 1953 முதல் 26 சூன் 1953 வரை பணியாற்றினார். [2]

துவக்கத்தில் விளாதிமிர் லெனின் தலைமையிலான போல்செவிக் கட்சியின் ஜார்ஜியா பகுதியின் முக்கியத் தலைவராக லாவென்டிரி பெரியா பணியாற்றினார். ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் ஒன்றியத்தின் உள்துறை அமைச்சகத்தில் இரகசிய உளவாளியாக 1938 முதல் 1945 முடிய பணியாற்றினார். மேலும் இரகசிய உளவு அமைப்பான NKVDயின் இயக்குநராக 1946 முதல் 1953 முடிய பணியாற்றினார். 1953ல் நிக்கித்தா குருசேவ் ஆட்சியின் போது லாவெண்டிரி பெரியா, மர்ம நபர்களால் 23 டிசம்பர் 1953 அன்று மாஸ்கோவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.[3][4][5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Montefiore, Simon Sebag (2005). Stalin: Court of the Red Tsar. Random House. p. 483.
  2. Lavrenty Beria
  3. Wittlin, Thaddeus 1972. Commissar: the life and death of Lavrenty Pavlovich Beria. New York: Macmillan. OCLC 462215687.
  4. Yakovlev A.N. Naumov V. and Sigachev Y. 1999. (eds) Lavrenty Beria, 1953. Stenographic Report of July's Plenary Meeting of the Central Committee of the Communist Party of the Soviet Union and other documents, International Democracy Foundation, Moscow, 1999 (in Russian). ISBN 5-89511-006-1
  5. Beria, Sergo 2003. Beria, My Father: Inside Stalin's Kremlin. London: Duckworth. ISBN 0715632051
  6. Knight, Amy 1996. Beria: Stalin's First Lieutenant. Princeton University Press. ISBN 0-691-03257-2

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாவெண்டிரி_பெரியா&oldid=4520715" இலிருந்து மீள்விக்கப்பட்டது