லாவெண்டர் எண்ணெய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
A glass vial of pure essential oil of lavender

லாவெண்டர் எண்ணெய் லாவெண்டர் எண்ணெய் எனப்படும் இன்றியமையாத எண்ணெய் ஆனது காய்ச்சி வடித்தல் என்ற செயல் மூலம் சில வகை மலர் கூம்புகளிலிருந்து பெறப்படுகிறது லாவெண்டர். இரண்டு வேறுபட்ட வகைகளைக் கொண்டுள்ளது. லாவெண்டர் மலர் எண்ணெய் என்ற நீரில் கரையாத 0.885 கி/மிலி அடர்த்தி கொண்ட ஒரு நிறமற்ற எண்ணெய். மற்றொன்று 0.905 கி/மிலி அடர்த்தி கொண்ட மற்றொரு வகை வாவெண்டர் எண்ணெய். இது லாவாண்டுல லோட்டிகோலியா,மூலிகையிலிருந்து காய்ச்சி வடித்து எடுக்கப்படுகிறது. அனைத்து அத்தியாவசிய எண்ணெய்களைப் போலவே, ஆனால்அது தூய்மையானது அல்ல கலவை;ஆல் ஆனது. லாவெண்டர் எண்ணெயானது பைத்தோகெமிக்கல்களின் எனப்படும் லினாலூல் மற்றும் லினானல் அசிடேட்.ஆகியவற்றை உள்ளடக்கிய இயல்பான ஒரு சிக்கலான கலவையாகும். காஷ்மீர் லாவெண்டர் எண்ணெய் மிகவும் புகழ் பெற்ற எண்ணெய் ஆகும். இது இமயமலை அடிவாரத்தில் காணப்படும் லாவெண்டரிலிருந்து பெறப்படுகிறது. 2011 இல், உலகின் மிகப் பெரிய லாவெண்டர் எண்ணெய் தயாரிக்கும் நாடு பல்கேரியா ஆகும்.[1]

பயன்கள்[தொகு]

லாவெண்டர் எண்ணெய் நீண்ட காலமாக வாசனை திரவியம் தயாரிக்க பயன்பட்டு வருகிறது..[2]:184–186

அரோமா தெரபி எனப்படும் நறுமண சிகிச்சையில் லாவெண்டர் எண்ணெய் பயன்பட்டு வருகிறது. லாவெண்டர் எண்ணெயானது வேலை நினைவக செயல் திறனை ஒரு குறிப்படத் தகுந்த வகையில் குறைக்கிறது மற்றும் பலவீனமான எதிர்வினை முறையினை ஆரோக்கியமான கட்டுப்பாடுகளோடு ஒப்பிடும்போது நினைவகம் மற்றும் கவனத்தை சார்ந்த பணிகள் இரண்டு ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்துகிறது CDR முறை இதனை உறுதி செய்கிறது..[3] ஸ்பைக் லாவெண்டர் எண்ணெய் ஒரு கரைப்பான் ஆக எண்ணெய் ஓவியத்திலும், பயன்பாட்டிற்கு பயன்படும் காய்ச்சி வடிகட்டிய டர்பெண்டைன் தயாரிக்கவும் உதவுகிறது.[4]

பாதகமான விளைவுகள்[தொகு]

லாவெண்டர் எண்ணெய் நாளமில்லா சுரப்பிகள் பாதிக்கக்கூடியதாகவும் வைட்டோ எதிர்ப்பு ஆன்ட்ரோஜெனிக் செயல்பாடையும் வெளிப்படுத்துகிறது.[5]

கலவைகள்-பகுதிப்பொருள்கள்[தொகு]

லாவெண்டர் எண்ணெயின் பகுதிப்பொருள்கள் ஒவ்வொரு வகை எண்ணெய்க்கும் மாறுபடுவதாகவே உள்ளது. ஆனால் பொதுவான அடிப்படையான பகுதிப்பொருள்கள் மாறுவதில்லை.மோனொ டெரிபீன், மற்றும் செஸ்கிடெரிபின் ஆகியவை முதன்மையாக காணப்படுகின்றன. இவற்றில் லினாலூல் மற்றும் லினைல் அசிடேட் ஆகியன அதிகமாகவும், லாவண்டிலில் அசெட்டேட், டெர்பின்-4-ஆல் மற்றும் லாவெண்டுலோ அகியவை நடுத்தர அளவிலும் 1,8-சினியோல் மற்றும் கற்பூரம் ஆகியன குறைந்த அளவிலும் காணப்படுகின்றன.அனைத்து லாவெண்டர் எண்ணெய்களும் பொதுவாக 100 க்கும் மேற்பட்ட கலவைகளை கொண்டிருக்கின்றன, இருப்பினும் அவை மிக அதிக அளவில் செறிவுள்ளன.

குரொமோட்டொகிராபி மூலம் லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெயின் கலவை மூலம் பெறப்பட்டது:

குடும்பம் பகுதிப்பொருள்கள் லாவண்டே அஃபிசினேல்
லாவாண்டுல அனஸ்டிஃபோலியா
லாவண்டே அசிபி
லாவாண்டுல லோட்டிகோலியா
டெர்பீன் /
மானோடெர்பீனால்
Linalool skeletal.svg
லினாலூல்
28.92 % 49.47 %
α-டெர்பினால் 0.90% 1.08%
γ-டெரிபினால் 0.09%
போர்னியால் 1.43%
ஐசோபோர்னியால் 0.82%
டெர்பீன்-4-oஆல் 4.32%
நியூரால் 0.20%
லாவெண்டுலால் 0.78%
டெர்பீன் /
டெர்பீன் எஸ்டர்
லினைல் அசிடேட்
32.98 %
கெரன்ல் அசெட்டேட் 0.60%
நீரைய்ல் அசெடேட் 0.32%
ஆக்டேன்-3-யில் அசெடேட் 0.65%
லவெண்டுலைல் அசெடேட் 4.52%
டெர்பீன்s /
மானோடெர்பீன்s
மைர்சென்ஸ் 0.46% 0.41%
α-பினென் 0.54%
βபினீன் 0.33%
கேம்பினி 0.30%
(E)-β-ஓசிமீன் 3.09%
(Z)-β-ஓசிமீன் 4.44%
β-பிலன்திரின் 0.12%
டெர்பீன்s /
டெர்பின்னாய்ட் ஆக்சைடு
Eucalyptol.png
யூக்களிப்டால்
(1,8-சினோயல்)
25.91 %
டெர்பீன் /
செஸ்கியூடெர்பீன்ஸ்
β-கார்யோபிலீன் 4.62% 2.10%
β-Fஅமேசெனி 2.73%
ஜெர்ம்அகிரின் 0.27%
α-ஹியூமிலின் 0.28%
கீட்டோன் Camphor structure.png
கற்பூரம்
0.85% 13.00 %
3-ஆக்டனோன் 0.72%

கிரிப்டோன்
0.35%

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Bulgarian lavender producers worried about demand drop பரணிடப்பட்டது 2012-01-08 at the வந்தவழி இயந்திரம், China Post, 14 July 2011
  2. N. Groom. New Perfume Handbook. Springer Science & Business Media, 1997 ISBN 9780751404036
  3. Mark Moss; Jenny Cook; Keith Wesnes; PAUL Duckett (2003). "Aromas of rosemary and lavender essential oils differentially affect cognition and mood in healthy adults". International Journal of Neuroscience 113 (1): 15–38. doi:10.1080/00207450390161903. பப்மெட்:12690999. http://www.tandfonline.com/doi/abs/10.1080/00207450390161903. 
  4. "Solvent", pp 605-606 in The Grove Encyclopedia of Materials and Techniques in Art, edited by Gerald W. R. Ward. Oxford University Press, 2008 ISBN 9780195313918
  5. "Physiological effects and mechanisms of action of endocrine disrupting chemicals that alter estrogen signaling". Hormones 9 (3): 191–205. July 2010. doi:10.14310/horm.2002.1270. பப்மெட்:20688617. http://www.hormones.gr/691/article/article.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Anxiolytics வார்ப்புரு:Phytoestrogens வார்ப்புரு:GABAAergics வார்ப்புரு:Androgenics வார்ப்புரு:Estrogenics

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாவெண்டர்_எண்ணெய்&oldid=3352016" இருந்து மீள்விக்கப்பட்டது