உள்ளடக்கத்துக்குச் செல்

லால் சௌக், சிறீநகர்

ஆள்கூறுகள்: 34°04′16″N 74°48′38″E / 34.0712°N 74.8106°E / 34.0712; 74.8106
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லால் சௌக் (செஞ் சதுக்கம்)
2017ல் லால் சதுக்கம்
[[File:Map|220px|alt=|ஸ்ரீநகரில் லால் சௌக்கின் அமைவிடம்]]
ஸ்ரீநகரில் லால் சௌக்கின் அமைவிடம்
அஞ்சல் குறி:190001
அமைவிடம்:ஸ்ரீநகர், ஸ்ரீநகர் மாவட்டம், காஷ்மீர், இந்தியா
ஆள்கூறுகள்:34°04′16″N 74°48′38″E / 34.0712°N 74.8106°E / 34.0712; 74.8106

லால் சௌக் (Lal Chowk) (தமிழில் செஞ் சதுக்கம்), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் கோடைக்காலத் தலைநகரான ஸ்ரீநகரில் அமைந்த வணிக வளாக மையம் ஆகும்.

1905 உருசியப் புரட்சியின் நினைவாக உள்ள இந்த வணிக வளாகப் பகுதியிக்கு லால் சௌக் (தமிழில் செஞ் சதுக்கம்) எனப்பெயரிடப்பட்டது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லால்_சௌக்,_சிறீநகர்&oldid=4088494" இலிருந்து மீள்விக்கப்பட்டது