லால்சந்த் ராஜ்புட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லால்சந்த் ராஜ்புட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் 2 4
ஓட்டங்கள் 105 9
மட்டையாட்ட சராசரி 26.25 3.00
100கள்/50கள் -/1 -/-
அதியுயர் ஓட்டம் 61 8
வீசிய பந்துகள் - 42
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 2/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

லால்சந்த் ராஜ்புட் (Lalchand Rajput, பிறப்பு: டிசம்பர் 18 1961), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர்; இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1985 – 1987 ஆண்டுகளில் 1996 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லால்சந்த்_ராஜ்புட்&oldid=3719043" இலிருந்து மீள்விக்கப்பட்டது