லாலா தீன் தயாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாலா தீன் தயாள்
பிறப்பு1844 (1844)
உத்திரப் பிரதேசம்
இறப்பு5 July 1905 (1905-07-06) (61 வயது)
மும்பை, இந்தியா
தேசியம்இந்தியாஇந்தியா
அறியப்படுவதுபுகைப்படக்கலை

லாலா தீன் தயாள் (Lala Deen Dayal பஞ்சாபி மொழி: ਲਾਲਾ ਦੀਨ ਦਯਾਲ; 1844–1905) இந்தியாவைச் சார்ந்த புகைப்பட நிபுணர் ஆவார். இவர் உத்திரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தவர். இவர் ராஜா தீன் தயாள் என்றும் அழைக்கப்பட்டார்.[1]) 1870 களின் மத்தியில் இவர் தொழில்முறைப் புகைப்பட நிபுணராகப் பணியாற்றினார். இவரது புகைப்பட நிலையங்கள் இந்தூர், மும்பை மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் அமைந்திருந்தன. இவர் ஆறாவது ஐதராபாத் நிசாமின் அரசவைப் புகைப்பட நிபுணராக விளங்கினார். 1897 ஆம் ஆண்டு விக்டோரியா அரசியிடமிருந்து விருதும் பெற்றார்.[2]

புகைப்படங்கள்[தொகு]

இவர் எடுத்த புகைப்படங்களுள் சில கீழே,

மேற்கோள்கள்[தொகு]

  1. The Library of Congress (i.e., the Anglo-American Name Authority) gives the date of his death as 5 July 1905, which is probably an error, and gives the preferred form of his name as "Deen Dayal, Raja". The Union List of Artist Names gives his year of death as 1910 and the preferred form of his name as "Dayal, Lala Deen".
  2. "Lala Deen Dayal stamp released: Many photographers fail to match Deen Dayal's ability even today, says Union Minister". The Hindu. Nov 12, 2006 இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 27, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071027233023/http://www.hindu.com/2006/11/12/stories/2006111218160500.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாலா_தீன்_தயாள்&oldid=3256798" இலிருந்து மீள்விக்கப்பட்டது