லார்ட் ஆஃப் தி ஃபிலைசு(lord of the flies)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

லார்ட் ஆஃப் தி ஃபிலைசு,  நோபல் பரிசு வென்ற ஆங்கில எழுத்தாளர், வில்லியம் கோல்டிங் என்பவரால், 1954-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இப்புத்தகமானது ஓர் தனித் தீவில் மாட்டிக்கொண்ட பிரிட்டன் குழந்தைகள் குழு பற்றியும் மற்றும் அவர்கள் தங்களை எப்படி வழிநடத்திக் கொண்டார்கள் என்பதைப் பற்றி கூறுகிறது.

பின்புலம்[தொகு]

வெளியீடு 1954,லார்ட் ஆஃப் தி ஃபிலைசு, கோல்டிங்கின் முதல் புதினம் . இது 1955-ன் ஆரம்பத்தில் பெரிய வரவேற்பு பெறாவிட்டாலும்,நாளடைவில் சிறந்த விற்பனை புத்தகத்திற்கான பட்டியலில் சேர்ந்த்தது.