லாரா ஹார்ப்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லாரா ஹார்ப்பர்
இங்கிலாந்தின் கொடி England
இவரைப் பற்றி
முழுப்பெயர் லாரா ஹார்ப்பர்
பிறப்பு 22 ஜனவரி 1984 (1984-01-22) (அகவை 30)
இங்கிலாந்து
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
சர்வதேசத் தரவுகள்
முதற்தேர்வு சூன் 24 2001: எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு நவம்பர் 21 2005: எ இந்தியா
முதல் ஒருநாள் போட்டி சூலை 19 1999: எ நெதர்லாந்து
கடைசி ஒருநாள் போட்டி திசம்பர் 1 2005:  எ இந்தியா
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 6 25
ஓட்டங்கள் 182 197
துடுப்பாட்ட சராசரி 22.75 15.15
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் புள்ளி 31 41
பந்துவீச்சுகள் 1026 1087
விக்கெட்டுகள் 11 33
பந்துவீச்சு சராசரி 35.63 16.30
5 விக்/இன்னிங்ஸ் 1 1
10 விக்/ஆட்டம் 0 n/a
சிறந்த பந்துவீச்சு 5-66 5-12
பிடிகள்/ஸ்டம்புகள் 3/– 5

பிப்ரவரி 19, 2008 தரவுப்படி மூலம்: cricketarchive

லாரா ஹார்ப்பர் (Laura Harper, பிறப்பு: சனவரி 22 1984), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 25 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1999 - 2005 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=லாரா_ஹார்ப்பர்&oldid=1361819" இருந்து மீள்விக்கப்பட்டது