லாரா மார்ஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லாரா மார்ஷ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்லோரா மார்ஸ்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 146)ஆகத்து 8 2006 எ இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 103)ஆகத்து 17 2006 எ இந்தியா
ஒநாப சட்டை எண்7
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா இ -20
ஆட்டங்கள் 5 47 29
ஓட்டங்கள் 55 319 330
மட்டையாட்ட சராசரி 7.85 15.19 16.50
100கள்/50கள் 0/0 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 38 67 46*
வீசிய பந்துகள் 983 2447 639
வீழ்த்தல்கள் 11 64 28
பந்துவீச்சு சராசரி 31.27 23.42 20.17
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 3/44 5/15 3/17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 7/– 2/–
மூலம்: Cricinfo, சனவரி 25 2011

லாரா மார்ஷ் (Laura Marsh, பிறப்பு: திசம்பர் 5 1986), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 47 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 29 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2006 - 2011 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாரா_மார்ஷ்&oldid=2721008" இருந்து மீள்விக்கப்பட்டது