லாரன்சு விசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லாரன்சு விசை விதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இயற்பியலில், லாரன்சு விசை என்பது மின்காந்தப் புலத்தால் ஒரு புள்ளி மின்மத்தின் மீது ( மின்னூட்டத்தில்) உருவாகும் விசை ஆகும் . இவ்விசை பின்வரும் சமன்பாட்டால் தரப்படும்.

\mathbf{F} = q (\mathbf{E} + \mathbf{v}  \times \mathbf{B})

இதில்,

F - விசை (நியூட்டன்கள்)
E - மின்புலம் (வால்ட் மீட்டர்கள்)
B - காந்தப் புலம் (டேசுலாக்கள்)
q - துகளின் மின்மம் (கூலும்கள்)
v - துகளின் வேகம் (செக்கனுக்கு மீற்றர்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாரன்சு_விசை&oldid=1353539" இருந்து மீள்விக்கப்பட்டது