லாம்டிங் சந்திப்பு தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 25°45′01″N 93°10′37″E / 25.7502°N 93.1769°E / 25.7502; 93.1769
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாம்டிங்
Lumding
இந்திய இரயில்வே சந்திப்பு நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்லாம்டிங், அசாம்
இந்தியா
ஆள்கூறுகள்25°45′01″N 93°10′37″E / 25.7502°N 93.1769°E / 25.7502; 93.1769
ஏற்றம்142 மீட்டர்கள் (466 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே
தடங்கள்குவகாத்தி - லாம்டிங் வழித்தடம்
லாம்டிங் - திப்ருகர் வழித்தடம்
லாம்டிங் - பதர்பூர் வழித்தடம்
நடைமேடை5
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைபொது (தரைத்தளம்)
தரிப்பிடம்இல்லை
துவிச்சக்கர வண்டி வசதிகள்இல்லை
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுLMG
இந்திய இரயில்வே வலயம் வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே
இரயில்வே கோட்டம் லாம்டிங் ரயில்வே கோட்டம்
வரலாறு
திறக்கப்பட்டது1903
முந்தைய பெயர்கள்அசாம் பெங்கால் ரயில்வே

லாம்டிங் சந்திப்பு தொடருந்து நிலையம், இந்திய ரயில்வேயின் நிர்வாகத்தின் கீழுள்ள தொடருந்து நிலையமாகும். இது குவகாத்தி - லாம்டிங் வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது அசாமின் நகாமோ மாவட்டத்துக்கான தொடர்வண்டிப் போக்குவரத்துக்கு ஏதுவாக அமைந்துள்ளது. இது லாம்டிங் ரயில்வே கோட்டத்துக்கும் உட்பட்டது.[1]

தொடர்வண்டிகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]