லாமோஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாமோஸ்ட்

லாமோஸ்ட் (LAMOST - Large Sky Area Multi-Object Fibre Spectroscopic Telescope) என்பது சக்திவாய்ந்த நவீன விண்தொலைநோக்கி ஆகும். இதனை நிறுவிய நாடு சீனா. இது இதுவரை 70 லட்சம் நட்சத்திரங்களின் தகவல்களைச் சேகரித்து உள்ளது. இது சீனாவின் ஏபெய் மாகாணம் சிங்லாங் நிலையத்திற்கு அருகில் உள்ள இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.[1]

சிறப்புகள்[தொகு]

  • விண்வெளியில் அதிகபட்ச பரப்பளவை நோக்கும் வசதிகொண்ட முதல் தொலைநோக்கி
  • ஒரே நேரத்தில் 4000 நட்சத்திரங்களை கண்காணித்து தகவல் சேகரிக்கும் திறன் வாய்ந்தது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாமோஸ்ட்&oldid=3641358" இருந்து மீள்விக்கப்பட்டது