உள்ளடக்கத்துக்குச் செல்

லாப்ரடர் ரெட்ரீவர் (நாய்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாப்ரடர் ரெட்ரீவர்
Labrador Retriever image
மஞ்சள் லாப்ரடர் ரெட்ரீவர்
பிற பெயர்கள் லாப்ரடர்
செல்லப் பெயர்கள் லாப்
தோன்றிய நாடு கனடா
தனிக்கூறுகள்
வாழ்நாள் 12–13 வருடங்கள்[1]
நாய் (கேனிஸ் லூபிஸ் பெமிலியாரிஸ்)

லாப்ரடர் ரெட்ரீவர் (Labrador Retriever) என்பது ஒருவகை நாய் ஆகும். இது இளம் சிறார்களுக்கும் முதியவர்களுக்கும் ஏற்ற நாய். இது விளையாடும் குணமுடையது. பார்வைக் குறைபாடு உடையவர்களுக்கு வழிகாட்டியாகவும் இந்த நாய் பயன்படுகிறது.

உடலமைப்பு

[தொகு]

இவை பெரிய உடலமைப்பை உடையவை. ஆண் நாயானது 29 முதல் 41 கிலோகிராம் எடை வரை இருக்கும். பெண் நாயானது 25 முதல் 32 கிலோகிராம் எடை இருக்கும்.இவை பொதுவாக மூன்று நிறங்களில் காணப்படும் . கறுப்பு , மஞ்சள் மற்றும் அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். இவை 10 முதல் 12 வருடங்கள் உயிர் வாழும்.[2]

உசாத்துணை

[தொகு]
  1. Cassidy, Kelly M. (February 1, 2008). "Breed Weight and Lifespan". Dog Longevity. பார்க்கப்பட்ட நாள் April 25, 2011.
  2. "Labrador Retriever Breed Standard". American Kennel Club. 1994-03-31. பார்க்கப்பட்ட நாள் 2007-09-13.