லான்செசுடன், டாசுமேனியா
தோற்றம்
| லான்செசுடன் | |||||||
லான்செசுடன் நகரம் | |||||||
| மக்கள் தொகை: | 106,153 (17வது) | ||||||
| அமைப்பு: | 1806 | ||||||
| அஞ்சல் குறியீடு: | 7250 | ||||||
| ஆள்கூறுகள்: | 41°26′31″S 147°8′42″E / 41.44194°S 147.14500°E | ||||||
| நேர வலயம்:
• கோடை (பசேநே) |
ஆஸ்திரேலிய நேர வலயம் (UTC+10) | ||||||
| நகர முதல்வர்: | ஆல்பர்ட் வான் செட்டன் | ||||||
| அமைவு: |
| ||||||
| உள்ளூராட்சி: | லான்செசுடன் நகரம் | ||||||
| நடுவண் தொகுதி: |
| ||||||
| |||||||
லான்செசுடன் (Launceston) ஆஸ்திரேலியாவில் தாசுமேனிய மாநிலத்தில் உள்ள இரண்டாவது பெரிய நகரமாகும். இந்நகரின் மக்கள்தொகை 70,000 ஆகும். வடக்கு எஸ்க், தெற்கு எஸ்க் மற்றும் டமார் ஆறுகள் சந்திக்கும் இடத்தில் இது அமைந்துள்ளது.இது 1806இல் நிறுவப்பட்டது.
