உள்ளடக்கத்துக்குச் செல்

லானா டெல் ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லானா டெல் ரே
விழா நிகழ்ச்சியைப் பார்த்து சிரிக்கும் லானா டெல் ரே
2024 இல் டெல் ரே
பிறப்புஎலிசபெத் உல்ரிட்ச் கிராண்ட்
சூன் 21, 1985 (1985-06-21) (அகவை 40)
நியூயார்க் நகரம், அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்போர்தாம் பல்கலைக்கழகத்தில் இளங்கலை
பணிபாடகர்,
பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2005–தற்போது
பெற்றோர்(கள்)ராபர்ட் கிராண்ட் (தந்தை),
பாட்ரிசியா கில் (தாய்)[1]
வாழ்க்கைத்
துணை
செரெமி டப்ரென்[2]
கையொப்பம்

லானா டெல் ரே (Lane Del Rey) (பிறப்பு சூன் 21,1985) என்பவர் ஓர் அமெரிக்க பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவரது இயற்பெயர் எலிசபெத் உல்ரிட்ச் கிராண்ட் என்பதாகும்.[3][4] இவரது பாடல்களானது கவர்ச்சி, ஏக்கம் மற்றும் சோகம் போன்ற உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையிலும், அமெரிக்காவின் கலை மற்றும் இலக்கிய நயத்தை வெளிப்படுத்துகிற வகையிலும், திரைப்படப் பாணியிலும் அமைத்திருக்கின்றன.[5][6]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

எலிசபெத் உல்ரிட்ச் கிராண்ட் சூன் 21, 1985 அன்று அமெரிக்கா, நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் என்ற நகரத்தில் பிறந்தார்.[7]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

டெல் ரே செப்டம்பர் 26, 2024 அன்று லூசியானாவில் செரெமி டப்ரெனை மணந்தார்.[8] இவரது தந்தையின் பெயர் ராபர்ட் கிராண்ட் மற்றும் தாயார் பாட்ரிசியா கில் ஆவர்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Early life". Retrieved 2025-05-30.
  2. Nardine Saad, Nardine Saad (2024-09-27). "The wedding marsh: Lana Del Rey reportedly marries alligator tour guide Jeremy Dufrene". Retrieved 2025-05-29.
  3. "Lana Del Rey Biography". www.vogue.co.uk. Retrieved 29 May 2025.
  4. "Lana Del Rey". Retrieved 2025-05-29.
  5. "Lana Del Rey". Retrieved 2025-05-30.
  6. "Top 10 Lana Del Rey songs". Retrieved 2025-05-30.
  7. "Lana Del Rey Biography". www.vogue.co.uk. Retrieved 29 May 2025.
  8. Nardine Saad, Nardine Saad (2024-09-27). "The wedding marsh: Lana Del Rey reportedly marries alligator tour guide Jeremy Dufrene". Retrieved 2025-05-29.
  9. "Early life". Retrieved 2025-05-30.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லானா_டெல்_ரே&oldid=4283200" இலிருந்து மீள்விக்கப்பட்டது