லாத்தூர் நகர சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
லாத்தூர் நகர சட்டப்பேரவைத் தொகுதி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 235 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | லாத்தூர் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | லாத்தூர் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1951 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் அமித் தேசமுக் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு ![]() |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
லாத்தூர் நகர சட்டமன்றத் தொகுதி (Latur City Assembly Constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது லாத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது லாத்தூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர்[1] | கட்சி | |
---|---|---|---|
2009 | அமித் தேசமுக் | இந்திய தேசிய காங்கிரசு
| |
2014 | |||
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | ரமேசு காசிராம் காரத் | 112051 | 47.59 | ||
காங்கிரசு | திரஜ் விலாசுராவ் தேசமுக் | 105456 | 44.79 | ||
வாக்கு வித்தியாசம் | 6595 | ||||
பதிவான வாக்குகள் | 235450 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Latur City Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-11.