லாத்தூர் ஊரகச் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| லாத்தூர் கிராமப்புற சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 234 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மக்களவைத் தொகுதி | லாத்தூர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 3,22,061 |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் ரமேசு கரத் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
லாத்தூர் கிராமப்புற சட்டமன்றத் தொகுதி (Latur Rural Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] எல்லை நிர்ணய ஆணையத்தின் அறிக்கைக்குப் பிறகு, 2008 ஆம் ஆண்டில் லாத்தூர் சட்டமன்றத் தொகுதி லாத்தூர் நகரம் மற்றும் லாத்தூர் கிராமப்புறம் என பிரிக்கப்பட்டது. இத்தொகுதியானது லாத்தூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் [2] | கட்சி | |
|---|---|---|---|
| 2009 | வைஜ்நாத் சிண்டே | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2014 | திரிம்பக்ராவ் சிறீரங்க்ராவ் பிசே | ||
| 2019 | தீரஜ் தேசமுக் | ||
| 2024 | ரமேசு காரத் | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | ரமேசு காசிராம் கரத் | 112051 | 47.59 | ||
| காங்கிரசு | திரஜ் விலாசுராவ் தேசமுக் | 105456 | 44.79 | ||
| வாக்கு வித்தியாசம் | 6595 | ||||
| பதிவான வாக்குகள் | 235450 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "Latur Rural Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-11.