லாட்டன் அருவி

ஆள்கூறுகள்: 38°19′16″N 48°43′43″E / 38.321178°N 48.728661°E / 38.321178; 48.728661
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லாட்டன் நீர்வீழ்ச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Laton Waterfall
Laton Waterfall
Map
அமைவிடம்ஈரான், அஸ்தாரா
ஆள்கூறு
மொத்த உயரம்105 m (344 அடி)
நீர்வழிஸ்பின்னா மலை
உயரம், உலக நிலைஈரான் (1)

லாட்டன் அருவி (Latun (Barzov) Waterfall) என்பது ஈரான் நாட்டின், கிலான் மாகாணத்தின், அஸ்தாரா மாவட்டத்தில், கிழக்கு அல்போர்சு மலைத் தோடரில் உள்ள ஒரு அருவியாகும்.

புவியமைப்பு[தொகு]

இந்த அருவியின் உயரம்  105 மீட்டர்கள் (344 அடி).[1] [2]  ஆகும். இது கடலிலோரம் உள்ள ஹஸ்த்பர் நகரம் மற்றும் அஸ்தாரா நகரம் ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Baran TV". Archived from the original on 2013-01-27. பார்க்கப்பட்ட நாள் 2017-07-05.
  2. View Laton Waterfall
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாட்டன்_அருவி&oldid=3602598" இலிருந்து மீள்விக்கப்பட்டது