லாடு ராம்
லாடு ராம் பிசுனோய் | |
---|---|
சட்டசபை செயலர், ராஜஸ்தான் அரசு | |
பதவியில் 2014–2018 | |
கண்காணிப்பு செயலர், ராஜஸ்தான் அரசு | |
பதவியில் 2003 to 2008 | |
முதலமைச்சர் | வசுந்தரா ராஜே சிந்தியா |
உறுப்பினர்-ராஜஸ்தான் சட்டமன்றம் | |
பதவியில் 2013–2018 | |
முன்னையவர் | கேமாராம் சௌத்ரி |
பின்னவர் | கேமாராம் சௌத்ரி |
தொகுதி | குடாமாலானி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 திசம்பர் 1942 கேமகுடா, ஜலோர், ராஜஸ்தான் |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | பாஜக |
கல்வி | இளநிலை பொறியியல் (மின்னியல்) 1965 |
முன்னாள் கல்லூரி | ஜோத்பூர் பல்கலைக்கழகம், ஜோத்பூர் |
வேலை | அரசியல்வாதி |
லாடு ராம் (Ladu Ram)(பிறப்பு 1942) என்பவர் பாரதீய ஜனதா கட்சியினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தின் குடமாலணி சட்டசபை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 2003 முதல் 2018 வரை பணியாற்றி உள்ளார்.[1][2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Ladu Ram Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 27 February 2017.
- ↑ "Laduram(Bharatiya Janata Party(BJP)):Constituency- GUDAMALANI(BARMER) – Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 10 April 2020.