லாங்யியர் கணவாய்

ஆள்கூறுகள்: 78°12.5′N 15°36.4′E / 78.2083°N 15.6067°E / 78.2083; 15.6067
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணவாயில் லாங்யியர் ஆறு பாயும் காட்சி

லாங்யியர் கணவாய்[1][2] (Longyear Valley) கணவாய் என்பது நோர்வேயின் சிவல்பார்ட்டில் அமைந்திருக்கும் கணவாய் மற்றும் பள்ளத்தாக்கு ஆகும். இக்கணவாய் ஸ்பேர்கன் தீவில் அமைந்துள்ள அட்வென்ட்ஃப்ஜோர்தன் குடாவில் அமைந்திருக்கின்றது. இக்கணவாயானது பிளட்டபேர்கட் (Platåberget) மற்றும் குருவ்ஜெவ்ஜெலட் ஆகிய மலைகளின் இடையே அமைந்துள்ளது.[3] ஜோன் முன்ரோ லாங்யியர் எனும் அமெரிக்கக் கைத்தொழிலாளரின் பெயரில் உருவாகிய லாங்யியர்பியன் நகரமானது இக்கணவாயின் கீழ்ப்பகுதிகளிலேயே அமைந்துள்ளது. லாங்யியர் ஆறும் இக்கணவாயின் ஊடாகவே பாய்கின்றது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Capelotti, P. J. 2000. The Svalbard Archipelago: American Military and Political Geographies of Spitsbergen and Other Norwegian Polar Territories, 1941–1950. Jefferson, NC: McFarland & Company, p. 32.
  2. Remmert, Hermann. 1980. Arctic Animal Ecology. Berlin: Springer, p. 16.
  3. DePasqual, Seth. 2012. Winning Coal at 78° North: Mining, Contingency and the Chaîne Opératoire in Old Longyear City. In: Louwrens Hacquebord (ed.), Lashipa: History of Large Scale Resource Exploitation in Polar Areras, pp. 71–82. Groningen: University of Groningen, p. 75.
  4. "Longyeardalen". Norwegian Polar Institute. Archived from the original on 7 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 7 April 2012. {{cite web}}: Check date values in: |archivedate= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=லாங்யியர்_கணவாய்&oldid=3570159" இலிருந்து மீள்விக்கப்பட்டது