லாங்தாபால் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

லாங்தாபால்( Langthabal ) (விதான் சபா தொகுதி) இந்தியா, மணிப்பூரி[1][2]ன்  60 விதான் சபா தொகுதியில் உள்ள ஒரு தொகுதி ஆகும்.

சபை உறுப்பினர்கள் [தொகு]

 • 1974: ஒக்ரம் ஜாய்  சிங், மணிப்பூர் புரட்சிகர கட்சி
 • 1980: ஒக்ரம் ஜாய் சிங், ஜனதா கட்சி
 • 1984: ஒக்ரம் ஜாய், மணிப்பூர் புரட்சிகர கட்சி
 • 1995: கே. பாபுதான் சிங், இந்திய தேசிய காங்கிரஸ்
 • 2000: ஒக்ரம் ஜாய் சிங், மணிப்பூர் மக்கள் கட்சி
 • 2002: ஒக்ரம் ஜாய் சிங், மணிப்பூர் மக்கள் கட்சி
 • 2007: ஒக்ரம் ஜாய் சிங், மணிப்பூர் மக்கள் கட்சி
 • 2012: கரம் ஷ்யாம், லோக் ஜன்சக்தி  கட்சி
 • 2015: கரம் ஷ்யஒம், லோக்  ஜன்சக்தி கட்சி

மேலும் காண்க[தொகு]

 • மணிப்பூர் சட்டமன்றம்
 • மணிப்பூர் சட்டமன்றத் தொகுதியின் பட்டியல்

குறிப்புகள்[தொகு]

 1. [Schedule – XIII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies Order, 2008 of the Election Commission of India [1] பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம்
 2. Sitting and previous MLAs from Langthabal Assembly Constituency