லாங்கே செரட்டோ விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லாங்கே செரட்டோ விருது (Langhe Ceretto Prize) லாங்கே பிராந்தியம் மற்றும் செரட்டோ குடும்பத்தின் ஒயின் தயாரிப்பாளரான பிரிமியோ லாங்கே செரட்டோ என்பவரின் இலக்கிய விருது ஆகும். இவ்விருது 1991 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. உணவு மற்றும் திராட்சை வளர்ப்பு தொடர்பான புத்தகங்களுக்கு சர்வதேச நிபுணர்களின் நடுவர் குழுவால் வழங்கப்படும் விருது ஆகும்.[1]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]