லாங்கன்ஷைடைட்டு
தோற்றம்
லாங்கன்ஷைடைட்டு (Langenscheidt) என்பது செருமனி நாட்டை சேர்ந்த ஒரு பதிப்பக நிறுவனம். தனியார் நிறுவனமான இது மொழி தொடர்பான புத்தகங்களையும், அகராதிகளையும் பதிப்பிக்கின்றது.
|
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |