லாகோர் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லாகோர் பல்கலைக்கழகம்
வகைதனியார்
உருவாக்கம்1999
தலைவர்ஆவாய்ஸ் ராவூஃப்
துணை வேந்தர்பேரா. எம்.எச். காசி
Rectorபேரா. சலீம் சுஜா
கல்வி பணியாளர்
1251+
மாணவர்கள்21940+
அமைவிடம்லாகூர், பஞ்சாப், பாக்கித்தான்
வளாகம்லாகூர், குஜ்ராத், சர்கோதா, பாக்பட்டான், இஸ்லாமாபாத்
Coloursவெம்பச்சை, பச்சை         
இணையத்தளம்www.uol.edu.pk

லாகோர் பல்கலைக்கழகம், பாக்கிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள லாகோரில் உள்ளது. இது பாக்கிஸ்தானிலுள்ள முதன்மையான தனியார் பல்கலைக்கழகங்களில் குறிப்பிடத்தக்கது. மருத்துவம், பொறியியல், கலை, சமூக அறிவியல் உள்ளிட்ட துறைகளில் பாடம் நடத்தப்படுகிறது. இது லாகோர், இசுலாமாபாத், சர்கோதா, குஜ்ராத், பாக்பட்டான் ஆகிய நகரங்களில் வளாகங்களைக் கொண்டுள்ளது.

நூலகம்[தொகு]

பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான நான்கு நூலகங்கள் உள்ளன. இங்கு முப்பதாயிரத்துக்கும் அதிகமான நூல்கள் உள்ளன.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]