உள்ளடக்கத்துக்குச் செல்

லாகூர் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாகூர் கோட்டம்
لاہور ڈویژن
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் கோட்டத்தின் அமைவிடம்
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் கோட்டத்தின் அமைவிடம்
நாடு பாக்கித்தான்
மாகாணம்பஞ்சாப்
தலைமையிடம்லாகூர்
மாவட்டங்கள்4
அரசு
 • வகைகோட்ட நிர்வாகி-ஆணையாளர்
பரப்பளவு
 •  கோட்டம்11,727 km2 (4,528 sq mi)
மக்கள்தொகை
 (2023)
 •  கோட்டம்2,27,72,710
 • அடர்த்தி1,900/km2 (5,000/sq mi)
 • நகர்ப்புறம்
1,61,22,198 (70.80%)
 • நாட்டுப்புறம்
66,50,512
எழுத்தறிவு
 • எழுத்தறிவு %
  • மொத்தம்:
    (73.63%)
  • ஆண்:
    (76.60%)
  • பெண்:
    (70.35%)
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தொகுதிகள்24
பஞ்சாப் சட்டமன்றத் தொகுதிகள்53

லாகூர் கோட்டம் (Lahore Division), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் 11 கோட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் லாகூர் நகரம் ஆகும். லாகூர் நகரமானது நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்கிழக்கே 379 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இக்கோட்டத்தில் 4 மாவட்டங்கள் உள்ளது.

கோட்ட எல்லைகள்

[தொகு]
பஞ்சாப் மாகாணத்தின் 11 கோட்டங்கள்

லாகூர் கோட்டத்தின் வடக்கில் குஜ்ரன்வாலா கோட்டம், கிழக்கில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், தெற்கில் சாகிவால் கோட்டம், தென்மேற்கில் பைசலாபாத் கோட்டம், வடமேற்கில் குஜராத் கோட்டம் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இக்கோட்டத்தின் மக்கள் தொகை 22,772,710 ஆகும்.[2]

மாவட்டங்கள்

[தொகு]
# மாவட்டம் [3] தலைமையிடம் பரப்பளவு

(km²)[4]

மக்கள் தொகை

(2023)

மக்கள்தொகை அடர்த்தி

(ppl/km²)

(2023)

எழுத்தறிவு %

(2023)

1 இலாகூர் மாவட்டம் லாகூர் 1,772 13,004,135 7,336.6 79.62%
2 கசூர் மாவட்டம் கசூர் 3,995 4,084,286 1,021.4 62.85%
3 நங்கானா சாகிபு மாவட்டம்[5] நங்கானா சாகிபு 2,216 1,634,871 737.0 63.12%
4 சேய்க்குப்புரா மாவட்டம் சேய்க்குப்புரா 3,744 4,049,418 1,080.3 68.88%

வருவாய் வட்டங்கள்

[தொகு]
# வருவாய் வட்டம் பரப்பளவு

(km²)[6]

மக்கள் தொகை

(2023)

அடர்த்தி

(ppl/km²)

(2023)

எழுத்தறிவு %

(2023)

Districts
1 சூனியன் வட்ட்டம் 1,212 979,746 808.37 60.64% கசூர் மாவட்டம்
2 கசூர் வட்டம் 1,493 1,603,658 1,074.12 63.63%
3 கோட் இராதா கிருஷ்ணன் வட்டம் 398 424,875 1,067.53 64.66%
4 பட்டோகி வட்டம் 892 1,076,007 1,206.29 62.98%
5 லாகூர் பாசறை வட்டம் 466 1,885,098 4,045.27 81.01% இலாகூர் மாவட்டம்
6 லாகூர் நகர்புற வட்டம் 214 4,123,354 19,268.01 80.36%
7 மாதிரி நகர வட்டம் 353 3,244,906 9,192.37 78.94%
8 ராய்விந்த் வட்டம் 467 1,080,637 2,314.00 72.35%
9 சாலிமர் வட்டம் 272 2,670,140 9,816.69 81.21%
10 நிஷ்தர் வட்டம் N/A N/A N/A N/A
11 வாகா வட்டம் N/A N/A N/A N/A
12 இக்பால் வட்டம் N/A N/A N/A N/A
13 ராவி வட்டம் N/A N/A N/A N/A
14 லாகூர் கிராமிய வட்டம் N/A N/A N/A N/A
15 சாங்லா மலை வட்டம் 223 269,993 1,210.73 72.08% நங்கானா சாகிபு மாவட்டம்
16 நங்கானா சாகிபு வட்டம் 1,662 1,065,063 640.83 59.02%
17 ஷா கோட் வட்டம் 331 299,815 905.79 69.28%
18 முரித்கே வட்டம் 1,028 721,192 701.55 69.10% சேய்க்குப்புரா மாவட்டம்
19 பெரோசோவாலா வட்டம் 511 997,246 1,951.56 66.55%
20 சப்தராபாத் வட்டம் 461 320,851 695.99 67.55 %
21 சேய்க்குப்புரா வட்டம் 1,369 1,780,837 1,300.83 70.72%
22 ஷாரக்பூர் வட்டம் 375 229,292 611.45 65.05%

அரசியல்

[தொகு]

இக்கோட்டமானது பஞ்சாப் மாகாணச் சட்டமன்றத்திற்கு தொகுதிகளையும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு தொகுதிகளையும் கொண்டுள்ளது.

பஞ்சாப் சட்டமன்றத் தொகுதிகள் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தொகுதிகள் மாவட்டம்
PP-132 நங்கானா சாகிபு-I NA-111 நங்கானா சாகிபு-I நங்கானா சாகிபு மாவட்டம்
PP-133 நங்கானா சாகிபு-II
PP-134 நங்கானா சாகிபு-III NA-112 நங்கானா சாகிபு-II
PP-135 நங்கானா சாகிபு-IV
PP-136 சேய்க்குப்புரா-I NA-113 சேய்க்குப்புரா-I சேய்க்குப்புரா மாவட்டம்
PP-137 சேய்க்குப்புரா-II
PP-138 சேய்க்குப்புரா-III NA-114 சேய்க்குப்புரா-II
PP-139 சேய்க்குப்புரா-IV
PP-140 சேய்க்குப்புரா-V
PP-141 சேய்க்குப்புரா-VI NA-115 சேய்க்குப்புரா-III
PP-142 சேய்க்குப்புரா-VII
PP-143 சேய்க்குப்புரா-VIII NA-116 சேய்க்குப்புரா-IV
PP-144 சேய்க்குப்புரா-IX
PP-145 லாகூர்-I NA-117 லாகூர்-I இலாகூர் மாவட்டம்
PP-146 லாகூர்-II
PP-147 லாகூர்-III NA-118 லாகூர்-II
PP-148 லாகூர்-IV
PP-149 லாகூர்-V NA-119 லாகூர்-III
PP-150 லாகூர்-VI
PP-151 லாகூர்-VII NA-120 லாகூர்-IV
PP-154 லாகூர்-X
PP-152 லாகூர்-VIII NA-121 லாகூர்-V
PP-153 லாகூர்-IX
PP-155 லாகூர்-XI NA-122 லாகூர்-VI
PP-156 லாகூர்-XII
PP-157 லாகூர்-XIII
PP-158 லாகூர்-XIV NA-123 லாகூர்-VII
PP-164 லாகூர்-XX
PP-159 லாகூர்-XV NA-124 லாகூர்-VIII
PP-163 லாகூர்-XIX
PP-165 லாகூர்-XXI NA-125 லாகூர்-IX
PP-166 லாகூர்-XXII
PP-167 லாகூர்-XXIII NA-126 லாகூர்-X
PP-168 லாகூர்-XXIV
PP-160 லாகூர்-XVI NA-127 லாகூர்-XI
PP-162 லாகூர்-XVIII
PP-161 லாகூர்-XVII NA-128-லாகூர்XII
PP-169 லாகூர்-XXV
PP-170 லாகூர்-XXVI
PP-171 லாகூர்-XXVII NA-129 லாகூர்-XIII
PP-172 லாகூர்-XXVIII
PP-173 லாகூர்-XXIX NA-130 லாகூர்-XIV
PP-174 லாகூர்-XXX
PP-176 கசூர்-II NA-131 கசூர்-I கசூர் மாவட்டம்
PP-177 கசூர்-III
PP-178 கசூர்-IV
PP-175 கசூர்-I NA-132 கசூர்-II
PP-179 கசூர்-V
PP-180 கசூர்-VI NA-133 கசூர்-III
PP-181 கசூர்-VII
PP-182 கசூர்-VIII NA-134 கசூர்-IV
PP-183 கசூர்-IX
PP-184 கசூர்-X

அரசியல்

[தொகு]

இக்கோட்டமானது பஞ்சாப் மாகாணச் சட்டமன்றத்திற்கு தொகுதிகளையும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு தொகுதிகளையும் கொண்டுள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
  2. "table 1" (PDF). www.pbs.gov.pk. 2023.
  3. "Lahore Division | Local Government and Community Development".[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
  5. "Nankana becomes district". Dawn. Pakistan. 10 May 2005. Retrieved 16 February 2014.
  6. "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாகூர்_கோட்டம்&oldid=4332184" இலிருந்து மீள்விக்கப்பட்டது