லஹால் மற்றும் ஸ்பிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

லஹால் மற்றும் ஸ்பிதி இமாச்சல பிரதேச 68 சட்டசபை தொகுதிகளில் ஒன்றாகும் . .  மந்தி மக்களவை தொகுதியில் லஹால் மற்றும் ஸ்பிதி ஒரு  பகுதியாக உள்ளது .[1][2][3]

சட்டமன்ற உறுப்பினர் [தொகு]

 • 1967: தேவி சிங், சுயேட்சை
 • 1972: லடா, இந்திய தேசிய காங்கிரஸ்
 • 1977: தேவி சிங், ஜனதாகட்சி
 • 1982: தேவி சிங், இந்திய தேசிய காங்கிரஸ்
 • 1985: தேவி சிங், இந்திய தேசிய காங்கிரஸ்
 • 1990:    பகுன்ஜாக் ராய்  ,இந்திய தேசிய காங்கிரஸ்
 • 1993: பகுன்ஜாக் ராய்Iஇந்திய தேசிய காங்கிரஸ்
 • 1998:  ராம் லால் மார்கண்டா ஹிமாச்சல விகாஸ்   காங்கிரஸ்
 • 2003: ரக்பீர் சிங், இந்திய தேசிய காங்கிரஸ்
 • 2007: Dr. ராம் லால் மார்கண்டா,  பாரதிய ஜனதாகட்சி
 • 2012: ரவி தாகூர், இந்திய தேசிய காங்கிரஸ்
 • 2017:

மேலும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. "Assembly Constituency wise Electors as on 15-09-2010". Chief Electoral Officer, Himachal Pradesh website. மூல முகவரியிலிருந்து 14 March 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 25 April 2011.
 2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" 6, 158–164. The Election Commission of India.
 3. Sitting and previous MLAs from Lahaul and Spiti Assembly Constituency
"https://ta.wikipedia.org/w/index.php?title=லஹால்_மற்றும்_ஸ்பிதி&oldid=2741474" இருந்து மீள்விக்கப்பட்டது