லவ்லி புரொபசனல் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லவ்லி புரொபசனல் பல்கலைக்கழகம்
Lovely Professional University
எல்பியு (LPU)
குறிக்கோளுரைஉருமாற்றம் தரும் கல்வி மாற்றம் பெறும் இந்தியா.
வகைதனியார் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2005 (2005)
சார்புசமயச் சார்பற்றது
வேந்தர்அசோக் மித்தல்[1]
துணை வேந்தர்ரமேஷ் கன்வர்[2]
பணிப்பாளர்எச். ஆர் சிங்லா (H.R Singla)
கல்வி பணியாளர்
5000
மாணவர்கள்30,000
அமைவிடம்பக்வாரா, பஞ்சாப்,  இந்தியா
31°15′13″N 75°42′13″E / 31.253609°N 75.70367°E / 31.253609; 75.70367ஆள்கூறுகள்: 31°15′13″N 75°42′13″E / 31.253609°N 75.70367°E / 31.253609; 75.70367
வளாகம்நகர்ப்புறம் 600 ஏக்கர்கள் (2.4 km2)[3]
Colours
   Orange and Black
நற்பேறு சின்னம்Sun of Knowledge[4]
சேர்ப்புயுஜிசி, ஏஐயு, என்சிடிஇ, பிசிஐ, சிஒஏ, பிசிஐ
இணையதளம்www.lpu.in


லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகம் (Lovely Professional University) எனும் இந்த பல்கலைக்கழகம், இந்திய பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரிலிருந்து - தில்லி செல்லும் ஜி.டி சாலையிலுள்ள பக்வாரா என்னுமிடத்தில் அமைந்துள்ளது. வட இந்தியாவின் ஒரு அரை குடியிருப்பு பல்கலைக்கழக கல்லூரியாக செயல்படும் இது, பஞ்சாப் மாநிலத்தின் சுயநிதி பல்கலைக்கழகத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்திய பல்கலைக்கழக மானியக் குழுமத்தால் (யுஜிசி/UGC) சட்ட எண்: 2005 (Act 2005)[6] அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கல்வி நிறுவனம், யுஜிசி சட்டம் 1956 பிரிவு 2 (ஊ) கீழ் (under Section 2(f) of UGC Act 1956) இயங்கிவருகிறது.[7][8]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Our Team". Lovely Professional University. 2015-11-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-10-25 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "Message from Vice Chancellor". Lovely Professional University. டிசம்பர் 6, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. January 2, 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "General Facts". Lovely Professional University. January 2, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Lovely Professional University". Lovely Professional University. மே 11, 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. January 2, 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  5. "Lovely Professional University's Seal". Lovely Professional University. மே 11, 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. January 2, 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  6. www.ugc.ac.in | Universities & Colleges | ஆங்கில வலைக்காணல்:26/07/2016
  7. "The University Grants Commission Act-1956" (PDF). mhrd.gov.in. Secretary, University Grants Commission (ஆங்கிலம்). 26 July 2016 அன்று பார்க்கப்பட்டது.
  8. "INFRASTRUCTURE". www.lpu.in (ஆங்கிலம்). 2016. 2016-07-26 அன்று பார்க்கப்பட்டது.