லவகுசா (1963 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லவகுசா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
லவகுசா
இயக்கம்சி. புள்ளைய்யா
தயாரிப்புஏ. சங்கர் ரெட்டி
லலிதா சிவ ஜோதி பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎன். டி. ராமராவ்
அஞ்சலி தேவி
வெளியீடுஏப்ரல் 19, 1963
ஓட்டம்.
நீளம்5506 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

லவகுசா 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. புள்ளைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், அஞ்சலி தேவி, ஜெமினி கணேசன், எம். ஆர். இராதா, காந்தாராவ், நாகையா, எஸ். வரலெட்சுமி, கண்ணம்பா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மருதகாசி பாடல்களுக்கு கே. வி. மகாதேவன் இசை அமைக்க, பின்னணி குரல் பாடியவர்கள் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன், கண்டசாலா ஆவர். இப்படத்தின் திரைக் கதையை சமுத்திரள இராகவாச்சாரியார் எழுத, வசனத்தை ஏ. கே. வேலவன் எழுதியுள்ளார். இத்திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகியவற்றில் இதே பெயரில் வெளிவந்தது. இத்திரைப்படம் இந்து இதிகாசமான இராமாயணத்தினை அடிப்படையாகக் கொண்டது.

நடிகர்கள்[தொகு]

நடிகர் Character மொழி
தெலுங்கு தமிழ்
என். டி. ராமராவ் இராமர் Green tickY Green tickY
அஞ்சலிதேவி சீதை Green tickY Green tickY
சித்தூர் வி. நாகையா வால்மீகி Green tickY Green tickY
மாஸ்டர் நாகராஜூ இலவன் Green tickY
மாஸ்டர் சுப்பிரமணியம் குசன் Green tickY
மாஸ்டர் உமா இலவன் Green tickY
மாஸ்டர் முரளி குசன் Green tickY
காந்தாராவ் இலட்சுமணன் Green tickY
ஜெமினி கணேசன் இலக்குவன் Green tickY[2]
கைகலா சத்யநாராயண பரதன்
சோபன் பாபு சத்துருக்கன்
ப. கண்ணாம்பா கோசலை Green tickY Green tickY
சந்தியா சாந்தா Green tickY Green tickY
எஸ். வரலட்சுமி பூமாதேவி Green tickY Green tickY
அர்ஜா ஜனார்த்தனா ராவ்[3] அனுமன்
ரமண ரெட்டி வால்மீகி
சூர்யகாந்தம் வால்மீகியின் மனைவி Green tickY
ரெலங்கி வெங்கட ராமையா துணி வெளுப்பவர் (தெலுங்கு) Green tickY
எம். ஆர். ராதா துணி வெளுப்பவர் Green tickY
கிரிஜா துணி வெளுப்பவர் மனைவி (தெலுங்கு) Green tickY
மனோரம்மா துணி வெளுப்பவர் மனைவி Green tickY
சிவராம கிருஷ்ணர்
சுகுமாரி நடனமங்கை Green tickY Green tickY

மேற்கோள்கள்[தொகு]

  1. Lava Kusa Tamil Full Movie
  2. "லவகுசா [முழுநீள கேவாகலர்]" [Lavakusa [Gevacolor Feature]] (songbook) (in Tamil). Lalitha Sivajothi Films. Archived from the original on 7 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 19 October 2016. {{cite web}}: Check date values in: |archivedate= (help)CS1 maint: unfit URL (link) CS1 maint: unrecognized language (link)
  3. "Actor passes away". The Hindu (Hyderabad). 5 November 2007. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/actor-passes-away/article1942889.ece. பார்த்த நாள்: 23 October 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லவகுசா_(1963_திரைப்படம்)&oldid=3724443" இலிருந்து மீள்விக்கப்பட்டது