உள்ளடக்கத்துக்குச் செல்

லலித் குமார் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லலித் குமார் யாதவ்
பீகார் சட்டமன்றம்
பதவியில்
2010–Incumbent
முன்னையவர்பிட்டாம்பர் பாசுவான்
தொகுதிதர்பாங்கா ஊரகம்
பீகார் சட்டமன்றம்
பதவியில்
2005–2010
பின்னவர்தொகுதி வரையரையில் நீக்கப்பட்டது
தொகுதிManigachhi
பீகார் சட்டமன்றம்
பதவியில்
2000–2005
தொகுதிManigachhi
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1966 (1966-01-01) (அகவை 59)[1]
தர்டியாக், தர்பாங்கா, பீகார்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிராஷ்டீரிய ஜனதா தளம்
பெற்றோர்கணேஷ் யாதவ்
வாழிடம்பாட்னா, பீகார்
முன்னாள் மாணவர்முது கலை
பணிவிவசாயி
தொழில்அரசியல்வாதி

லலித் குமார் யாதவ் (Lalit Kumar Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பீகார் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். பீகாரில் உள்ள தர்பங்கா மாவட்டத்தின் தர்பங்கா ஊரக தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக 2010 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் [2] வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Member Profile" (PDF). Bihar Vidhan Sabha. Retrieved 20 November 2015.
  2. "Bihar Legislative Assembly". Election in India. Archived from the original on 30 ஜூன் 2019. Retrieved 8 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லலித்_குமார்_யாதவ்&oldid=3570117" இலிருந்து மீள்விக்கப்பட்டது